Added Date: Feb 11, 2022
குழு: ஓ...ஓ..ஓ...ஓ.. தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
குழு: தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி
பெண்: தீபப் பூத்தோரணம்...ம்ம்..ம்ம்.. நம்மை பாராட்டுதே ஆனி பொன்தாலிதான் இங்கே அரங்கேறுதே
ஆண்: பால் நிலவு சேர்ந்து வந்து பள்ளியறை தீபமிட
பெண்: லால் லல லா லால் லல லா லால் லல லா லால் லல லா
ஆண்: ஊர்கோலம்தான் உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான்
பெண்: இங்கு தென்றல் இசை போடுது பல தேவதை கவி பாடுது ஹோய்.
குழு: தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி
குழு: ஆஅ...ஆ..ஆ...ஆ... ஆஅ..ஆஹ்..அ..ஆஹ்...ஆ.ஆஹ்...ஆ.
ஆண்: வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே
பெண்: பூமரங்கள் தூங்கையிலே பூங்கிளிகள் பூஜையிலே
ஆண்: லால் லல லா லால் லல லா லால் லல லா லால் லல லா
பெண்: குளிர்காலம்... காலோடு கால் பின்னி விளையாடலாம்
ஆண்: இரு ஜீவன் ஒன்றாகுது ஒரு லோகம் உண்டாகுது...ஹோய்
குழு: தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
குழு: தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி

Chorus: Oo..oo..oo.oo. Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal
Chorus: Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi
Female: Dheepap pooththoranam.mm..mm. Nammai paaraattuthe Aani ponthaalithaan Ingae arangaeruthae
Male: Paal nilavu saernthu vanthu
Palliyarai dheepamida
Female: Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Male: Oorkolamthaan
Ullaasa killaikalin nalvaazhththuthaan
Female: Ingu thendral isai poduthu
Pala devathai kavi paaduthu hoi
Chorus: Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi
Chorus: Aaa...aa..aa..aa.. Aaa...aah...aa..aaah..aa...aah..aa..
Male: Vaanam thaalaattuthe vaira poo thoovuthe Mega saamaramthaan mella thalai neevuthae
Female: Poomarangal thoongaiyilae
Poongiligal poojaiyilae
Male: Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Female: Kulirkaalam..
Kaalodu kaal pinni vilaiyaadalaam
Male: Iru jeevan ondraaguthu
Oru logam undaaguthu..hoi
Chorus: Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal
Chorus: Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
mahabharatham song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
youtube tamil line
kannathil muthamittal song lyrics free download
aathangara orathil
tamil love feeling songs lyrics
tamil old songs lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics
porale ponnuthayi karaoke
best lyrics in tamil love songs
kaatu payale karaoke
tamil songs without lyrics
kadhal album song lyrics in tamil
tamil song lyrics in english translation
karaoke songs in tamil with lyrics
megam karukuthu lyrics
sarpatta parambarai neeye oli lyrics