Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே
ஆண்: என்றும் இந்த பாட்டுதான் ஏலே ஏலோ சாமியே தீராத வேதனை தான் தீருமே மாறாத பாரமே ஓடோடுமே

ஆண்: சேவலின் பாட்டு கேட்டு வரும் காலை நன்நேரம் பாவலர் பாட்டு பாடிச் சென்றாலே ஏழைக்கும் கோழைக்கும் தெம்பு வரும்
ஆண்: ஏத்தத்துப் பாட்டு துள்ளி வரும் வயல் வெளி கண்டு சோத்துக்குத் தாளம் போட்டிடும் பாட்டு என்றைக்கும் இங்கே உண்டு உண்டு
ஆண்: கண்ணன் சொன்ன பாட்டு கீதை ஆச்சு அன்று முன்னோர் தந்த பாட்டு பாதை ஆச்சு இன்று ஆரீராரிரோ... அன்னை பாட்டு அன்பின் பாட்டு என்றும் ஈடு ஏது.

ஆண்: இக்கரை விட்டு அக்கரைக்குப் போய் வர இங்கே ஆற்றைக் கடக்க ஆற்றில் மிதக்கும் பரிசலும் இன்றி போவதும் எங்கே
ஆண்: துன்பத்தை விட்டு வாழ்க்கை தனை வாழ்ந்திட இங்கே ஆண்டியும் என்ன அரசனும் என்ன ஆண்டவன் இன்றிப் போவதெங்கே
ஆண்: நல்லோர் போடும் பாதை நேராய் போகும் தம்பி பொல்லோர் போகும் பாதை ஆறாய் போகும் தம்பி ஏலே ஏலேலோ. எந்தன் பாட்டு இன்பம் கூட்டும் என்றும் வாழ்வில் இங்கே..

ஆண்: ஆத்துல மேட்டுல ஆத்துல...ஆஅ..

Male: Aathula mettula Veettula naattula Ezhaigalin selvamae Yelae yelo saamiyae Endrum indha paattu thaan Yelae yelo saamiyae Theeraadha vedhanai thaan theerumae Maaraadha baaramae oodoodumae

Male: Sevalin paattu kettu varum Kaalai nan neram Paavalar paattu paadi chendraalae Ezhaikkum kozhaikkum thembu varum Yeththathu paattu thulli varum Vayal veli kandu Sothukku thaalam pottidum paattu Endraikkum ingae undu undu
Male: Kannan sonna paattu Geethai aachu andru Munnor thandha paattu Paadhai aachu indru Aareeraariro. annai paattu anbin paattu Endrum eedu yedhu
Male: Aathula mettula Veettula naattula Ezhaigalin selvamae Yelae yelo saamiyae Endrum indha paattu thaan Yelae yelo saamiyae Theeraadha vedhanai thaan theerumae Maaraadha baaramae oodoodumae
Male: Ikkarai vittu akkaraikku Poi vara ingae Aatrai kadakka aatril midhakkum Parisalum indri povadhum engae Thunbathai vittu vaazhkkai thanai Vaazhndhida ingae Aandiyum enna arasanum enna Aandavan indri povadhengae
Male: Nallor podum paadhai Neraai pogum thambi Pollor pogum paadhai Aaraai pogum thambi Yelae yelaelo. ooo Endhan paattu inbam koottum Endrum vaazhvil ingae
Male: Aathula mettula Veettula naattula Ezhaigalin selvamae Yelae yelo saamiyae Endrum indha paattu thaan Yelae yelo saamiyae Theeraadha vedhanai thaan theerumae Maaraadha baaramae oodoodumae
Male: Aathula mettula aathula .aa.aa.
kutty pattas full movie in tamil download
youtube tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics
thabangale song lyrics
uyire uyire song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil christian karaoke songs with lyrics free download
tamil happy birthday song lyrics
kanne kalaimane karaoke with lyrics
vijay songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
lyrics download tamil
tamil karaoke download mp3
i songs lyrics in tamil
tamil lyrics video download
love lyrics tamil
kai veesum
mahabharatham lyrics in tamil
tamil thevaram songs lyrics
song with lyrics in tamil