Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று. ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று..

குழு: கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

பெண்: வெற்றிகளை தேடி தரும் வேலன் விஜயகாந்தன்
குழு: ஆமா.
பெண்: சத்தியத்தை காத்து வரும் சீலம் சத்தியராஜன்
பெண்: சுந்தரனின் வாணி வள்ளி காதல் கமலஹாசன்
குழு: ஆமா.
பெண்: சூரன் கதை முடித்து தந்த சூப்பர் ரஜினிகாந்தன்
குழு: பக்கம் இருந்தால் குற்றம் வருமா நித்தம் வந்தால் விட்டு விடுமா சக்தி சிவனின் பிள்ளை அல்லவா முக்தி கொடுக்கும் எல்லை சொல்லவா
பெண்: மாம்பழத்தை வேண்டி
குழு: அய்யா
பெண்: மாமலையில் ஏறி கோமணத்து ஆண்டி
குழு: அய்யா
பெண்: கூட இருப்பாண்டி
குழு: மொட்டையும் நெற்றியில் பட்டையும் கழுத்தில் கொட்டையும் இருக்கும் பட்டழகன் எழில்

பெண்: அறுபடை வீடெடுத்து அமர்ந்திருக்கும் நேசன்
குழு: ஆமா..
பெண்: ஆறுதலை தேடி வரும் நந்தவன வாசன்
பெண்: இரு ........... எங்க சிவா பலன்
குழு: ஆமா..
பெண்: பேருடைய வாழ்வுலக செய்யும் முத்து வேலன்
குழு: சுந்தரன் புதன் இவ்விடம் வந்தான் சுட்ட கனியை அவ்வைக்கு தந்தான் வெட்ட வெளி போல் எங்கும் இருப்பான் வெற்றி வடிவேல் பக்கம் இருப்பான்
பெண்: மௌனகுரு சாமி
குழு: அய்யா...
பெண்: வாழும் இந்த பூமி
பெண்: மக்கள் புகழ் நாடும்
குழு: அய்யா.
பெண்: மங்கலத்து சாமி
குழு: புத்தியும் நிறைந்த சக்தியும் தெளிந்த யுக்தியும் படைத்த உத்தம தலைவன்

குழு: {ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று. ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று..} (2)

Chorus: Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..

Chorus: Koorum adiyaargal Vinai theerththa mugam ondru Kundruva vael vaangi Nindra mugam ondru
Chorus: Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..
Female: Vetrikalai thaedi tharum
Velan vijayaganthan
Chorus: Aamaa
Female: Saththiyathai kaaththu varum
Seelan saththiyarajan
Female: Sundharanin vaani valli
Kadhal kamalakashan
Chorus: Aamaa.
Female: Sooran kadhai mudiththu thandha
Super rajinikanthan
Chorus: Pakkam irunthaal Kutram varumaa Niththam vanthaal vittu vidumaa Sakthi sivanin pillai allavaa Mukthi kodukkum ellai solla vaa
Female: Mampazhaththai vendi
Chorus: Aiyaa
Female: Maamalaiyil yaeri
Komanaththu aandi
Chorus: Aiyaa
Female: Kooda iruppaandi
Chorus: Mottaiyum netriyil pattaiyum Kazhuthil kottaiyum irukkum Pattazhagan ezhil
Chorus: Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..
Female: Aarupadai veededuththu
Amarnthirukkum nesan
Chorus: Aamaa.
Female: Aaruthalai thedi varum
Nandha vana vaasan
Female: Iru ........
Enga siva balan
Chorus: Aamaa.
Female: Perudaiya vaazhvulaga
Seiyum muththu velan
Chorus: Suntharan pudhan ivvidam vanthaan Sutta kaniyai avvaikku thanthaan Vetta veli pol engum irupaan Vetri vadivel pakkam iruppaan
Female: Mounaguru saami
Chorus: Aiyaa..
Female: Vaazhum intha bhoomi
Female: Makkal pugazh naadum
Chorus: Aiyaa.
Female: Mangalaththu saami
Chorus: Buththiyum niraintha Sakthiyum thelintha Yukthiyum padaiththa Uththama thalaivan
Chorus: Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..
Chorus: Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..
Chorus: Koorum adiyaargal vinai Theerththa mugam ondru Kundruva vael vaangi Nindra mugam ondru
Chorus: {Yaeru mayil Yaeri vilaiyaadum mugam ondru. Eesarudan nyaana mozhi Paesum mugam ondru..} (2)
rummy koodamela koodavechi lyrics
maraigirai full movie tamil
lyrics tamil christian songs
anirudh ravichander jai sulthan
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics download
tamil songs with lyrics free download
tamil christmas songs lyrics
thalattuthe vaanam lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
enna maranthen
tamil karaoke songs with malayalam lyrics
new tamil songs lyrics
chammak challo meaning in tamil
tik tok tamil song lyrics
naan movie songs lyrics in tamil
tamil christian songs lyrics
tamil songs karaoke with lyrics for male
soorarai pottru theme song lyrics
movie songs lyrics in tamil