Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது மாமணியாக திருமால் உருவாக மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே..ஏ..
பெண்: கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
பெண்: துன்பங்கள் வந்து எமை வாட்டும் போது துணை உனது திருப்பாதங்களே துணையும் இல்லாது தவிக்கின்ற பேர்க்கு வழி சொல்லுமே உந்தன் வேதங்களே
பெண்: நன்மை வாழ நலிவுகள் தீர நலமே உன்னை நாடினோம் உண்மை ஜோதி ஒளியினைக் காண உறவே உன்னை பாடினோம் ஒரு கீதை தந்து பாதை தந்து தருமம் தந்த தேவனே
பெண்: கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது மாமணியாக திருமால் உருவாக மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே..

பெண்: திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே திருவரங்கா உன்னையே நினைத்தோம் திருவடி புகழை தினம் தினம் பாடி அருட்கடலே உன்னையே பணிந்தோம்
பெண்: பக்தர் உள்ளம் இன்பம் காண பக்கம் நிற்கும் நாதனே பலவாம் துன்பம் பனி போல் போக்கும் பதியே எங்கள் ஜீவனே ஒரு கீதை தந்து பாதை தந்து தருமம் தந்த தேவனே

Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu Maamaniyaaga thirumaal uruvaaga Maal manivannaa varuvaai paranthaamaa Oru naal nalla naal indru thaan thirunaalae...ae..
Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu
Female: Thunbangal vandhu yemai vaattum podhu Thunai unadhu thiruppaadhangalae Thunaiyum illaadhu thavikkindra paerkku Vazhi sollumae undhan vaedhangalae
Female: Nanmai vaazha nalivugal theera Nalamae unnai naadinom Unmai jothi oliyinaik kaana Uravae unnai paadinom Oru geethai thandhu paadhai thandhu Dharumam thandha dhaevanae
Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu Maamaniyaaga thirumaal uruvaaga Maal manivannaa varuvaai paranthaamaa Oru naal nalla naal indru thaan thirunaalae
Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu
Female: Thirupparkkadalil palli kondaayae Thiruvarangaa unnaiyae ninaindhom Thiruvadi pugazhai dhinam dhinam paadi Arut kadalae unnaiyae panindhom
Female: Bakthar ullam inbam kaana Pakkam nirkkum naadhanae Palavaam thunbam pani pol pokkum Pathiyae yengal jeevanae Oru geethai thandhu paadhai thandhu Dharumam thandha dhaevanae
Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu Maamaniyaaga thirumaal uruvaaga Maal manivannaa varuvaai paranthaamaa Oru naal nalla naal indru thaan thirunaalae...ae..
Female: Kannan vanadhadhaalae nanmai vandhadhu Avan kannil vandha jothi kaaval thandhadhu
um azhagana kangal hephzibah renjith mp3 download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
neerparavai padal
thaabangale karaoke
tamil karaoke songs with tamil lyrics
aathangara marame karaoke
nice lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
thabangale song lyrics
tamil lyrics video download
tamil songs lyrics with karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
lyrics whatsapp status tamil
christian padal padal
alagiya sirukki movie
lyrics video tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil film song lyrics