Added Date: Feb 11, 2022
ஆண்: நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன் ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே காலங்கள் நாளை மாறும்போது தப்பிக்க பாதை இங்கு ஏது உன் ஜம்பம் செல்லாது..ஹாஹ்ஹ்ஹ..
ஆண்: நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன்...யாஹ்.
குழு: .............
ஆண்: நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை நாம் தேடும் நாளும் வந்தது எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில் என் வாழ்க்கை பாதை ஆனது
ஆண்: நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம் தெய்வம் வாழும் கோயில் ஆகுமே நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம் முள்ளில் செய்த வேலியாகுமே..ஹாஹ்.
ஆண்: குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு வேட்டு வைக்கும் சிங்கம் நான்டா..ஹாஹ்..
ஆண்: நான் என்றும் உன்னை விடமாட்டேன்..ஹஹ்ஹா.. பொய்மைக்கு மாலையிட மாட்டேன்..யாஹ்.
குழு: .........
ஆண்: ஆனந்த கங்கை பொங்குது கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது எப்போதும் உண்மை என்பது யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது
ஆண்: ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது நம்மை வெல்லும் சக்தி இல்லையே..ஹாஹ் தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும் தீய நெஞ்சம் வாழ்வதில்லையே...ஹேய்.
ஆண்: நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளை இல்லை வாழ்வில் காணும் உண்மைதானடா
ஆண்: நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன்..ஹாஹ் ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே...ஹஹஹாஹ் காலங்கள் நாளை மாறும்போது தப்பிக்க பாதை இங்கு ஏது உன் ஜம்பம் செல்லாது...யஹாஹ்..
குழு: ..........

Male: Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen Yaemaattrum ennam kollaathae neeyae Kaalangal naalai maarumpothu Thappikka padhai ingu yaedhu Un jambam sellaathu..haahhha...
Male: Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen...yaah
Chorus: ......
Male: Naan paadum neram vanthathu unmaithanai Naam thedum naalum vanthathu Ennaalum vetri enbathu bhoomithanil En vaazhkkai padhai aanathu
Male: Needhaiyai naalumae poottrugindra nenjam Dheivam vaazhum koyil aagumae Nermaiyai kaatrilae thootruindra nenjam Mullil seitha veliyaagumae...haah...
Male: Kullanari koottamingu aadugindra aattam kandu Vettu vaikkum singam naandaa..haah...
Male: Naan endrum unnai vidamatten...hahhaa. Poimaikku maalaiyida maattaen...yaah.
Chorus: ......
Male: Aanantha gangai ponguthu Koovam vanthu adhil saernthu kutram solluthu Eppothum unmai enbathu Yaar maraiththum manam veesum poovai pondrathu
Male: Oorilae naamellam ondru koodumpothu Nammai vellum sakth illaiyae..haah Thenilae nanjinai saerththu ingu oottum Theeya nenjam vaazhvathillaiyae..haei
Male: Naetrirunthor indru illai Indriruppor naalai illai Vaazhvil kaanum unmaithaanadaa
Male: Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen.haah Yaemaattrum ennam kollaathae neeyae...hahahaah Kaalangal naalai maarumpothu Thappikka padhai ingu yaedhu Un jambam sellaathu..yahaah...
Chorus: ........
mailaanji song lyrics
unna nenachu song lyrics
kai veesum
eeswaran song
alaipayuthey karaoke with lyrics
best tamil song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
konjum mainakkale karaoke
chellama song lyrics
kuruthi aattam song lyrics
tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
lyrics video in tamil
friendship song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
thabangale song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
best lyrics in tamil love songs
bujji song tamil