Added Date: Feb 11, 2022
பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்...
பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய் நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
பெண்: மதமும் இல்லை சாதியும் எனக்கு இல்லையே பகலும் அந்தி மாலையும் தெரிவதில்லையே உறவு என்றும் ஆயிரம் பேர்கள் வருவார் எனக்கு ஒரு மாலையை யார்தான் தருவார் அனுதினம் திருமணம் அனுதினம் திருமணம் அடுத்து இரவில் மறுமணம்
பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு ஹோய்... நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் இது சுக யாத்திரைக்கு
பெண்: விழிகள் உன்னை பார்த்ததும் உதிரம் காணுதே இதயம் ஒரு நாழிகை அடங்கி போனதே பெருகும் இந்த காவிரி கானல் நதியா இதுதான் இந்த பூமியில் காதல் விதியா
பெண்: பிரளயமே..ஏ...எழுந்ததே...ஏ.. பிரளயமே எழுந்ததே நெருப்பு மழையும் பொழிந்ததே
பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரிக்கு நேரம் நல்ல நேரம் ஒரு சுக யாத்திரைக்கு...ஹோய் நான் மணமகளே...
பெண்: ...........
ஆண்: சுவரில் உள்ள ஓவியம் அழிந்து போகலாம் உயிரில் உள்ள ஓவியம் அழிந்து போகுமா முகத்தை இன்று ஏனடி பெயரில் மறைத்தாய் மனத்தை இங்கு ஏனடி பொய்யில் எரித்தாய்
ஆண்: இறந்தவன் பிழைத்த பின் இறந்தவன் பிழைத்த பின் விஷத்தை எதற்கு கொடுக்கிறாய்
ஆண்: நீ மணமகளே எந்தன் உயிர் காதலியே ஜென்மம் ஒரு ஏழும் எந்தன் துணை நீயடியே ஹாங்..
பெண்: நான் மணமகளே இந்த ஒரு ராத்திரி...

Female: Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu suga yaaththiraikku hoi..
Female: Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi.. Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu suga yaaththiraikku
Female: Madhamum illai saadhiyum enakku illaiyae Pagalum anthi maalaiyum therivathillaiyae Uravu endrum aayiram pergal varuvaar Enakku oru maalaiyai yaarthaan tharuvaar Anudhinam thirumanam anudhinam thirumanam Aduththu iravil marumanam
Female: Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi.. Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu suga yaaththiraikku
Female: Vizhigal unnai paarththathum udhiram kaanuthae Idhayam oru naazhigai adangi ponathae Perugum intha kaaviri kaanal nadhiyaa Idhuthaan intha bhoomiyil kadhal vidhiyaa
Female: Piralayamae..ae..ezhunthathae..ae.. Piralayamae ezhunthathae Neruppu mazhaiyum pozhinthathae
Female: Naan manamagalae intha oru raaththirikku Neram nalla neram idhu sugga yaaththiraikku hoi.. Naan manamagalae
Female: ........
Male: Suvaril ulla oviyam azhinthu pogalaam Uyiril ulla ooviyam azhinthu pogumaa Mugaththai indru yaenadi peyaril maraiththaai Manaththai ingu yaenadi poiyil eriththaai
Male: Iranthavan pizhaiththa pin Iranthavan pizhaiththa pin Vishaththai edharkku kodukkiraai
Male: Nee manamagalae enthan uyir kadhaliyae Jenmam oru yaezhu enthan thunai neeyadiyae haang..
Female: Naan manamagalae intha oru raaththiri
lyrics of google google song from thuppakki
venmegam pennaga karaoke with lyrics
mailaanji song lyrics
tamil song lyrics video
sarpatta parambarai lyrics
tamil poem lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
irava pagala karaoke
paatu paadava
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kai veesum
vaathi raid lyrics
tamil songs lyrics whatsapp status
sundari kannal karaoke
mahabharatham song lyrics in tamil
master lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
90s tamil songs lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
unakaga poranthene enathalaga song lyrics in tamil