Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண்: இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண்: அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண்: உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண்: கண்ணே வா நீ..
ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண்: ஆசை நீரோடைதான் கண்ணா நீ ஆழம் காணாததோ
ஆண்: ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
பெண்: சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு
ஆண்: வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன் மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
பெண்: அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்
ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
குழு: ...........
ஆண்: வானில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
பெண்: காணும் சந்ரோதயம் இங்கேதான் காதல் ராஜாங்கமோ
ஆண்: கட்டிய பூமாலை நட்சத்திரமோ கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ
பெண்: மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
ஆண்: மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்
ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண்: இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண்: அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண்: உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண்: கண்ணே வா நீ....
ஆண்: ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி..

Male: Sri ranjani en sivaranjani
Female: Intha thaemaangani un madimael ini
Male: Adi neer mogini enthan dhevadevi nee
Female: Un sinthaamani vanna meenalochchini
Male: Kannae vaa nee..
Male: Sri ranjani en sivaranjani..
Female: Aasai neerodaithaan
Kannaa nee aazham kaanaathatho
Male: Eeram kaayaamalae
Eppothum bhoomi neeraaduthae
Female: Sonnathil yaedhedho arththam irukku
Iththudan pothaatho tharkkam edharkku
Male: Vanna meen polae naan vattam adippaen
Mellidai nogaamal mella kadippaen
Female: Angum ingum theendum pothu aasai thoondum
Male: Sri ranjani en sivaranjani..
Chorus: .......
Male: Vaanil maegaalayam
Ingae nam vaazhvin vaipogamo
Female: Kaanum santhrothayam
Ingayaethaan kaadhal raajaangamae
Male: Kattiya poomaalai natchaththiramo
Kanmani nee soodum muththuchcharamo
Female: Minnalgal kalyaana panthalidumo
Vaanavil ponoonjal kattru tharumo
Male: Mannuzhagil yaedhu intha dhevalogam
Male: Sri ranjani en sivaranjani
Female: Intha thaemaangani un madimael ini
Male: Adi neer mogini enthan dhevadevi nee
Female: un sinthaamani vanna meenalochchini
Male: Kannae vaa nee..
Male: Sri ranjani en sivaranjani..
baahubali tamil paadal
amman songs lyrics in tamil
kutty pasanga song
old tamil songs lyrics in english
master tamil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
kanne kalaimane karaoke tamil
butta bomma song in tamil lyrics download mp3
hare rama hare krishna lyrics in tamil
malare mounama karaoke with lyrics
karaoke lyrics tamil songs
irava pagala karaoke
brother and sister songs in tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
orasaadha song lyrics
piano lyrics tamil songs
munbe vaa karaoke for female singers
master the blaster lyrics in tamil
tamil hymns lyrics
tamil karaoke songs with lyrics