Thaaikulathai Paarada Song Lyrics

Thambi Thanga Kambi cover
Movie: Thambi Thanga Kambi (1988)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய் அழுதா கண்ணீர் விழுந்தா தாய் நாடே தாங்காதடா

குழு: தாய்க் குலத்தை வாழவைக்கும் நம்ம தம்பி தங்க கம்பி சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி

ஆண்: ஹேய் தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா

குழு: ..........

ஆண்: ஊழல் செய்வோரை எல்லாம் தூக்கில் போட்டாலே போதும் ஹ்ஹா லஞ்சம் என்கின்ற சொல்லே நாட்டில் இல்லாமல் போகும்

ஆண்: கையில் உண்மை எனும் வாளை இன்று எடுப்போம் கடத்தல் கள்ள சந்தை தன்னை ஒழிப்போம் ஜாதி பேதங்களை நாட்டில் இன்று தகர்ப்போம் உலகில் ஒற்றுமையை நாளும் வளர்ப்போம் நேர்மை என்னும் பாதை நோக்கி நாமும் போவோமே

குழு: தாய்க் குலத்தை வாழவைக்கும்
ஆண்: ஆஹ்ன்
குழு: நம்ம தம்பி தங்க கம்பி
ஆண்: ஹோய் ஹோய்
குழு: சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி..

ஆண்: தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா

ஆண்: சோறு போடாத ஊரை தீயில் எறிச்சாத்தான் என்ன சேவை செய்யாத போது பதவி போனாத்தான் என்ன ஊரை கொள்ளையிட ஆளுக்கொரு பதவி ஏழை மக்களுக்கு யாரு உதவி

ஆண்: ஏற்ற தாழ்வுகளை சீர்ப்படுத்த உழைப்போம் நாட்டில் சமத்துவ கொடி பிடிப்போம் நியாயம் கேட்கும் நல்லோர்க்கு எல்லாம் தோழன் நான்தான்டா

குழு: தாய்க் குலத்தை வாழவைக்கும் நம்ம தம்பி தங்க கம்பி சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்..

Male: Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai azhuthaa kanneer vizhunthaa Thaai naadae thaangaathadaa

Chorus: Thaai kulaththai vaazhavaikkum Namma thambi thanga kambi Sangadaththai theerththu vai hae raasaa Oor irukku unnai nambi

Male: Haei thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa

Chorus: ......

Male: Oozhal seivorai ellam Thookkil pottaalae pothum Hhaa lanjam engindra sollae Naattil illaamal pogum

Male: Kaiyil unmai enum vaalai indru eduppom Kadaththal kalla santhai thannai ozhippom Jaadhi pedhangalai naattil indru thagarppom Ulagil ottrumaiyai naaalum valarppom Nermai ennum paadhai nokki naamum povomae

Chorus: Thaai kulaththai vaazhavaikkum
Male: Aahn
Chorus: Namma thambi thanga kambi
Male: Hoi hoi
Chorus: Sangadaththai theerththu vai hae raasaa Oor irukku unnai nambi

Male: Thaai kulaththai Idhu saththiyaththin thaeradaa Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa

Male: Soru podaatha oorai Theeyil erichchaaththaan enna Sevai seiyaatha pothu Padhavi ponaaththaan enna Oorai kollaiyida aalukkoru padhavi Yaezhai makkalukku yaaru udhavi

Male: Yaetra thaazhvugalai seerpaduththa uzhaippom Naattil samaththuva kodi pidippom Niyyaayam ketkkum nallorkkum ellaam Thozhan naanthaandaa

Chorus: Thaai kulaththai vaazhavaikkum Namma thambi thanga kambi Sangadaththai theerththu vai hae raasaa Oor irukku unnai nambi

Male: Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai azhuthaa kanneer vizhunthaa Thaai naadae thaangaathadaa

Chorus: Thaai kulaththai vaazhavaikkum Namma thambi thanga kambi Sangadaththai theerththu vai hae raasaa Oor irukku unnai nambi

Male: Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa Thaai kulaththai paaradaa Idhu saththiyaththin thaeradaa.

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • hanuman chalisa tamil translation pdf

  • cuckoo padal

  • vijay and padalgal

  • jai sulthan

  • whatsapp status tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • mailaanji song lyrics

  • tamil karaoke download mp3

  • yaar azhaippadhu lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • enna maranthen

  • soorarai pottru tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil love song lyrics in english

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

Recommended Music Directors