Karuvarai Karuvarai Song Lyrics

Thambi Vettothi Sundaram cover
Movie: Thambi Vettothi Sundaram (2011)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Palakaddu Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹ் ஆஹ் ஹா ஆ... ஆஹ் ஆஹ் ஹா ஆ...

ஆண்: கருவறை கருவறை தொடங்குமிடம் கல்லறை கல்லறை அடங்குமிடம் ஓ... ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம் அவனவன் வசதிக்கு தங்குமிடம் ஓ..

ஆண்: இதில் கொட்டை போட்டவன் கோட்டை ஆகலாம் பட்டை போட்டவன் பரமன் ஆகலாம் பொரிக்கியும் ஒரு நாள் புத்தனாகலாம் புத்தி மாறலாம்...

ஆண்: தர்மம் நாளைக்கு தப்பு ஆகலாம் தப்பு என்பதே தர்மம் ஆகலாம் உறவு மாற்றமே ஒழுக்கம் ஆகலாம் உலகம் மாறலாம்

ஆண்: எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம் எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..

ஆண்: ............

ஆண்: கருவறை கருவறை தொடங்குமிடம் கல்லறை கல்லறை அடங்குமிடம்

ஆண்: மண் புழுவோ மண் புழுவோ மண்ணை திங்குது அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவத் தவளை திங்குது புழுவத் தின்னும் தவளையதான் பாம்பு திங்குது. மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது

ஆண்: பம்பத் தின்னும் கழுகதானே நரியும் திங்குது அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுஷன் திங்குறான் அந்த மனுஷன்தான் கடைசியிலே மண்ணு திங்குது இந்த மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது

ஆண்: எல்லாம் உன்னோடு இருக்கிறபோது எட்டி எட்டிச் செல்லும் ஞானம் எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே கிட்டக்கிட்ட வரும் ஞானம்..ஓ...

ஆண்: இன்பம் தேடி இன்பம் தேடி மனசு அலையுது அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் துன்பம் ஆகுது கர்வம் சேர்ந்து மனுஷன் வாழ்வில் கரை பிடிக்குது காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு தொவச்சு குடுக்குது

ஆண்: காதல் பாசம் குடும்பம் எல்லாம் கால சுத்துது அதுக பரிச்சை எழுத வெச்ச பிறகே பாடம் சொல்லுது எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது சும்மா முட்டி முட்டிப் பாக்கும் வாழ்வு முழுமையாகுது சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது

ஆண்: ...........

Male: Aah aah haa aa.. Aah aah haa aa..

Male: Karuvarai karuvarai thodangumidam Kallarai kallarai adangumidam oo.. Aasaigal paasangal yenbadhellaam Avanavan vasadhikku thangumidam oo..

Male: Idhil kottai poattavan Kottai aagalaam Pattai pottavan paraman aagalaam Porukkiyum oru naal buththan aagalaam Buththi maaralaam...

Male: Dharmam naalaikku thappu aagalaam Thappu enbadhae dharmam aagalaam Uravu maatramae ozhukkam aagalaam Ulagam maaralaam

Male: Ellaam unnodu irukkira podhu Etti etti sellum gyanam Ellaam yellaam vittu poana pinnaalae Kitta kitta varum gyanam..

Male: ......

Male: Karuvarai karuvarai thodangumidam Kallarai kallarai adangumidam

Male: Mann puzhuvo mann puzhuvo mannai thingidhu Andha mannai thinnum mann puzhuva thavalai thingidhu Puzhuva thinnum thavalaiyathaan paambu thingudhu Maela parandhu pogum kazhugu andha paamba thingidhu

Male: Paamba thinnum kazhugath thaanae nariyum thingidhu Andha nariya kooda vettaiyaadi manushan thinguraan Andha manushanathaan kadaisiyilae mannu thingudhu Indha manna purinja manushanukku gyanam pongudhu Manna purinja manushanukku gyanam pongudhu

Male: Ellaam unnodu irukkira podhu Etti etti sellum gyanam Ellaam yellaam vittu poana pinnaalae Kitta kitta varum gyanam..

Male: Karuvarai karuvarai thodangumidam Kallarai kallarai adangumidam

Male: Inbam thaedi inbam thaedi manasu alaiyidhu Andha Inbam thaedum paadhai ellaam thunbam aagudhu Garvam saerndhu manushan vaazhvil karai pidikkidhu Kaalam thoalvi endra kallil adichi thovaichi kudukkudhu

Male: Kadhal paasam kudumbam ellaam kaala suththudhu Adhuga parichchai ezhudha vacha piragae paadam solludhu Etti etti pora vaazhvil enna irukkudhu Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu

Male: Ellaam unnodu irukkira podhu Etti etti sellum gyanam Ellaam yellaam vittu poana pinnaalae Kitta kitta varum gyanam..oo..

Male: ......

Other Songs From Thambi Vettothi Sundaram (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke for female singers tamil

  • song lyrics in tamil with images

  • cuckoo cuckoo song lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • usure soorarai pottru lyrics

  • alaipayuthey songs lyrics

  • mudhalvane song lyrics

  • vaathi coming song lyrics

  • anegan songs lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • lollipop lollipop tamil song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ovvoru pookalume karaoke

  • ovvoru pookalume song

  • tamil love feeling songs lyrics for him

  • ellu vaya pookalaye lyrics download

  • marudhani song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • devathayai kanden song lyrics