Added Date: Feb 11, 2022
பெண்: கொலைகாரா.. அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா..ஆ ஹோய்...
ஆண்: கொலைகாரி... உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி...
பெண்: உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு... அந்த அலைமேல் பாய் போட்டு.. என் அழகே நீராட்டு...

பெண்: பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம இத்து இத்து போனேனே... எச்சில் முத்தம் இல்லாம...
பெண்: நெஞ்சாங்கனி தாங்காம ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காங்காம காமன் செய்யும் நாட்டாமை...
ஆண்: பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல... கொலைகாரி...ஏ..
பெண்: ஆஅ..ஆ...ஆ.. ஆஹ்..ஆஹ்..ஆஅ....
ஆண்: நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும் சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும் ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம் உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்
பெண்: பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சு நாளா தூக்கமில்லை மீசை வச்ச ஆம்பளைக்கு மெத்தை வாங்க நெனப்பில்லை..
ஆண்: கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி...
பெண்: கொலைகாரா.. அனலாச்சு என் மூச்சு புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா..ஆ..
ஆண்: உன் மடியில் சீராட்டு... என் மனச தாலாட்டு... அந்த அலைமேல் பாய் போட்டு..
பெண்: என் அழகே நீராட்டு..

Female: Kolaikaaraa... Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa.aa hoi...
Male: Kolakaari.. Unna paatthu usur pochu Ninnu pochu en moochu Adi kolaikaari...
Female: Un madiyil seeraattu Yen manasa thaalaattu Andha alai mel paai pottu Yen azhagai neeraattu
Female: Kolaikaaraa... Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa.aa hoi...
Female: Paalum sorum ungaama Pacha thanni sellaama Iththu iththu ponaenae Echil muttham illaama
Female: Nenjaangani thaangaama Rendu kannum thoongaama Kattil sugam kaangaama Kaaman seiyum naattaamai
Male: Panjillaama thee illaama paththa vacha kalli Butthikkulla kaththi veesi povadhenna thalli Pacha vaazha thoppukkulla pandhi vaikka vaadi pulla Paal pazhangal koodaikkulla paththiyamum thevai illa Kolaikaari.ae...
Female: Aaa...aa...aa.. Aah...aah..aaa...
Male: Naanjil naattu kadalellaam Unna kandu valai veesum Sangu muththu yellaamae thanga kaala vilai paesum Orakkarai yellaamae ottikkollum meen vaasam Unna mattum thottaalae Maasam ellaam poovaasam
Female: Paadhi kolai senju puttu Thappi sellum moodaa Muththamittu mothaththaiyum Konnu puttu poda Aasa vacha pombalaikku Anju naalaa thookkamilla Meesa vacha aambalaikku Meththa vaanga nenappillai
Male: Kolakaari.. Unna paatthu usur pochu Ninnu pochu en moochu Adi kolaikaari...
Female: Kolaikaaraa... Analaachu en moochu Buththi maari poyaachu Ada kolaikaaraa.aa..
Male: Un madiyil seeraattu..
Yen manasa thaalaattu.
Andha alai mel paai pottu.
Female: En azhagae neeraattu..
sarpatta movie song lyrics in tamil
porale ponnuthayi karaoke
brother and sister songs in tamil lyrics
tholgal
venmegam pennaga karaoke with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
asuran song lyrics in tamil download mp3
lyrics tamil christian songs
tamil karaoke songs with lyrics for female
sai baba malai aarti lyrics in tamil pdf
piano lyrics tamil songs
tamil christian songs lyrics free download
tamil songs with english words
cuckoo cuckoo song lyrics tamil
tamil thevaram songs lyrics
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo tamil lyrics
happy birthday song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
songs with lyrics tamil