Added Date: Feb 11, 2022
ஆண்: நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்..
பெண்: வானமெல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்...
ஆண்: ஐயோ என் ஆசை உள்ளம் சொல்லாமல் ஆடும்
பெண்: பொல்லாத நாணம் கொண்டு என் கண்ணை மூடும்
ஆண்: பொய்யான நாணம் வந்து மெய்யான ஆசை சொல்ல என் கண்கள் உன் வாசல் தேடும்
பெண்: என் கைகள் தாழ்பாளை போடும்
பெண்: நேற்று இல்லை இல்லை இல்லை இந்த ஆனந்தம்
ஆண்: வானமெல்லாம் நிலவாய் மாறும் வாழ்வில் பேரின்பம்
ஆண்: வெண் மேகம் சேர்த்து ஒரு பொன் பந்தல் அமைப்போம் வான் மீனையும் தென் காற்றையும் வா வாழ்த்த அழைப்போம்
பெண்: வாய்ப்புள்ள நேரம் நம் வாய் தேனில் குளிப்போம் வாய்வின் துளி தீரும் வரை வா வாழ்ந்து முடிப்போம்
ஆண்: வேதனை தீயிலே வேகுதே மோகமே வேர்வையின் ஆற்றிலே நீந்தினால் மோட்சமே
பெண்: இன்பமான துன்பம் என்னை கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே
பெண்: நேற்று இல்லை.. இந்த ஆனந்தம்...
பெண்: வாய் ஊறும் போது சிறு தேன் ஊற வேண்டும் நீ தூங்கவே என் கூந்தலில் பாய் போட வேண்டும்
ஆண்: என் காதல் பாரம் அடி நீ தாங்க வேண்டும் உன் மேனிக்குள் என் ஆசைகள் வேரோடு வேண்டும்
பெண்: கட்டிலை பார்த்ததும் கட்டளை போடுவாய் வெற்றிலை போட்டு நீ என்னையே மெல்லுவாய்
ஆண்: தோற்ப்பதாக சொல்லி கொண்டு நித்தம் என்னை வெல்லுவாய்

Male: Naetru illai illai illai Indha aanandham
Female: Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam
Male: Aiyo en aasai ullam Sollaamal aadum
Female: Pollaadha naanam kondu En kannai moodum
Male: Poiyaana naanam vandhu Meiyaana aasai solla En kangal un vaasal thaedum.
Female: En kaigal thaazhppaalai podum
Female: Naetru illai illai illai Indha aanandham..
Male: Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam
Male: Venn maegam saerththu Oru pon pandhal amaippom Vaan meenaiyum thaen kaattraiyum Vaa vaazhththa azhaippom
Female: Vaaippulla naeram Nam vaai thaenil kulippoam Vaaivin thuli theerum varai Vaa vaazhndhu mudippoam
Male: Vaedhanai theeyilae Vaegudhae mogamae Vaervaiyin aattrilae Neendhinaal moatchamae
Female: Inbamaana thunbam ennai Konjam konjam kolludhae
Female: Naetru illai. Indha aanandham...
Female: Vaai oorumpodhu Siru thaen oora vaendum Nee thoongavae en koondhalil Paai poda vaendum
Male: En kaadhal baaram Adi nee thaanga vaendum Un maenikkul en aasaigal Vaeroada vaendum
Female: Kattilai paarththadhum Kattalai poduvaai Vettrilai poattu nee Ennaiyae melluvaai
Male: Thoarppadhaaga solli kondu Niththam ennai velluvaai
Male: Naetru illai illai illai Indha aanandham.
Female: Vaanamellaam nilavaai maarum Vaazhvil paerinbam...
sarpatta parambarai neeye oli lyrics
saraswathi padal tamil lyrics
venmathi song lyrics
tamil song lyrics 2020
kichili samba song lyrics
ilayaraja songs karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
tamil songs lyrics images in tamil
raja raja cholan song lyrics tamil
chill bro lyrics tamil
tamil songs lyrics and karaoke
karaoke tamil songs with english lyrics
whatsapp status lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
3 movie song lyrics in tamil
vathi coming song lyrics
ennai kollathey tamil lyrics
hello kannadasan padal
song lyrics in tamil with images
chellamma song lyrics