Aasai Kiliye Song Lyrics

Thambikku Entha Ooru cover
Movie: Thambikku Entha Ooru (1984)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே

ஆண்: ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே..ஏ..ஏ ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே

ஆண்: ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே

ஆண்: தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா.. தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா..

ஆண்: அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை.ஆ..ஆ..ஆ.. மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை திமிரே அழகே அத்தையின் மகளே

ஆண்: ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளி..ஏய்..

ஆண்: கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ.. கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை

ஆண்: பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு.. ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும் பகை தீர உறவாடு என் மாமன் மகளே

ஆண்: ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae.ae..ae. Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam paayirathu sariyaa Meyira kozhi ellaam paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae

Male: {Thaayaagum pengal Kodum peyaagum podhu Veppilai adippen ammaa..} (2) Adippavan illaamal Adankaathu kuthirai. Aaa..aaa.aaa..aaa.aa..aaa Meippavan illaamal Masiyaadhu kazhuthai Thimirae azhagae aththaiyin magalae

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae.yei

Male: Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai..yae. Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai..

Male: Paasaththai nee kaattu Panpodu pazhagu.. Aaa..aaa.aaa..aaa.aa..aaa Anbinil vilaiyaadu sugam kodi valarum Pagai theera uravaadu En maaman magalae

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam Paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae

Male: Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae

Similiar Songs

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • thaabangale karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil christian songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • eeswaran song lyrics

  • kanthasastikavasam lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil lyrics video download

  • comali song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kanne kalaimane karaoke download

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil christian songs lyrics pdf

  • varalakshmi songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • abdul kalam song in tamil lyrics