Added Date: Feb 11, 2022
குழு: ..............
பெண்: கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது என்னமோ தோணுது கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது

குழு: {அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு} (2)
பெண்: புது காத்து வீசுதடி பூ ஆட தோணுதடி அன்னம் போல் ஓடையில அருவி தண்ணி ஓடுதடி
பெண்: வெள்ளி தெண்ட மீன போல துள்ளுதடி என் மனசு வெள்ளி தெண்ட மீன போல துள்ளுதடி என் மனசு
பெண்: சில்லுவண்டு கண்ணு ரெண்டும் சுத்துது சொழலுது அள்ளி தண்டு மேனி எங்கும் சந்தனம் மணக்குது சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட.ஹோய்

பெண்: மலையேறி மேஞ்சு வரும் மணி கழுத்து வெள்ள பசு மாலையில வீடு வரும் ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
பெண்: மணி ஓசை கேக்கும் போது மயங்குது என் மனசு மணி ஓசை கேக்கும் போது மயங்குது என் மனசு
பெண்: துள்ளி வரும் கன்று குட்டி முட்டுது மெறழுது முட்டி முட்டி பால் குடிக்க தாய் பசு அழைக்குது அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி ..ஹோய்....

Chorus: Ooo..ooolululululululu Onna maasam Oru mana veetu Rendaa maasam Iru mana veetu Ooo..ooolululululululu Moonilum naalilum Pakkuvamaagi Anjaam maasam Kathir adippom di Aaraam maasam Aruthae adikka Polikku aiyaayiram Tharamaanathae Ooo..ooolululululululu
Female: Kalyaana mela chaththam Engeyo kekkuthu Ennamo thonuthu Kanniyin nenjukkullae Mottaaga malaruthu Sittaaga parakkuthu

Chorus: {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2)
Female: Pudhu kaathu vesuthadi Poo aada thonuthadi Annam pol odaiyila Aruvi thanni oduthadi
Female: Velli thanda meena pola Thulluthadi en manasu Velli thanda meena pola Thulluthadi en manasu
Female: Silluvandu kannu rendum Suththuthu suzhaluthu Alli thandu meni engum Santhanam manakkuthu Suttuveikkum vekkam vanthu Thallaada. hoi
Chorus: {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2)
Female: Malayeri menju varum Mani kazhuthtu vella pasu Maalaiyila veedu varum Jodi onnu sernthu varum
Female: Mani osa kekkum pothu Mayanguthu en manasu Mani osa kekkum pothu Mayanguthu en manasu
Female: Thulli varum kandrukutti Muttuthu meraluthu Mutti mutti paal kudikka Thaai pasu azhaikkuthu Antha sugam enna sugam Ammaadi.. hoi
Female: Kalyaana mela chaththam Engeyo kekkuthu Ennamo thonuthu Kanniyin nenjukkullae Mottaaga malaruthu Sittaaga parakkuthu
Chorus: {Adi karumbu Kadichchu thinga Aasa vanthaachu Kodi karumbu vittu Manam parappa Neram vanthaachu} (2)
verithanam song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kadhal theeve
yaar azhaippadhu song download masstamilan
cuckoo padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil film song lyrics
pularaadha
kadhal valarthen karaoke
eeswaran song lyrics
a to z tamil songs lyrics
romantic love songs tamil lyrics
master vijay ringtone lyrics
chammak challo meaning in tamil
usure soorarai pottru lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kanne kalaimane karaoke with lyrics
kadhal psycho karaoke download
valayapatti song lyrics
veeram song lyrics