Added Date: Feb 11, 2022
பெண்: யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா
பெண்: ஓர் ஆயிரம் வாரணம் சூழவா ஓர் இதழ் தாமரை சூடவா
ஆண்: பூசிய மை தடம் தீண்டவா பூமகள் கைத்தளம் ஏந்தவா
பெண்: என்னில் வேறு... ஏக்கமில்லையே நீதான் கண்ணா.. மொத்த வாழ்க்கையே சுகமடா...
ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா..ஹேய்..
ஆண்: தம் தம் இருதயம் புதியதா சந்தம் ஒலித்ததா நம் நம் ஆனந்தம் இணைந்ததால் பந்தம் விளைந்ததா
பெண்: தாலாட்டி தலை நீவி தாங்கும் தாய் மடி நீ மூழ்காமல் நான் பெற்ற மூத்த பிள்ளையே நீ சீர் வாங்கினேன் வாழ்க்கையை காதலா
ஆண்: நாளும் நாளுமே நன் நாளா காதல் நந்தலாலா தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா..ஹேய்...
பெண்: உலகம் தொடங்குதே உன்னிலே பாதம் வையடா வானம் திறந்ததே உனக்கென என்றும் வெல்லடா
ஆண்: நீ ஏற என் தோள் ஏணி வானம் தொட்டு வா நீ நீ கோடி விதை தூவி தோட்டமாகும் பூமி பூங்காற்றிலே கழுவலாம் இதயமே.
பெண்: யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
ஆண்: தேவ தேவியாய் நீ ஆனாய் கண்ணன் வந்ததாலா.

ஆண்: பூசிய மை தடம் தீண்டவா பூமகள் கைத்தளம் ஏந்தவா.
பெண்: என்னில் வேறு.. ஏக்கமில்லையே நீதான் கண்ணா.. மொத்த வாழ்க்கையே சுகமடா...

Music by: Ilayaraja
Female: Yaavum yaavumae neeyaanaai Kaadhal nandhalaalaa Deva devanaai neeyaanaai Raadhai vandhadhaalaa
Male: Naalum naalumae nannaala Kaadhal nandhalaalaa Deva deviyaai nee aanaai Kannan vandhadhaalaa
Female: Or aayiram vaaranam soozhava Or idhazh thaamarai soodava
Male: Poosiya mai thadam theendava Poomagal kaithalam yendhava
Female: Ennil veru yekkamillaiyae Needhaan kanna moththa vaazhkaiyae Sugamadaa.
Male: Naalum naalumae nannaala Kaadhal nandhalaalaa Deva deviyaai nee aanaai Kannan vandhadhaalaa.heyy
Male: Dham dham irudhayam Pudhiyadhaa Sandham olithadha Nam nam aanandham inaindhadhaal Bandham vilainthadhaa
Female: Thaalatti thalai neevi Thaangum thaai madi nee Moozhgaamal naan petra Mooththa pilaiyae nee Seer vaanginen Vaazhkkaiyai kaadhala
Male: Naalum naalumae nannaala Kaadhal nandhalaalaa Deva deviyaai nee aanaai Kannan vandhadhaalaa.heyy
Female: Ulagam thodangudhae unnilae Paadham vaiyadaa Vaanam thirandhadhae unakkena Endrum velladaa
Male: Nee yera en thozh yeni Vaanam thottu vaa nee Nee kodi vidhai thoovi Thottamaagum bhoomi Poongakaatrilae kazhuvalam idhayamae
Female: Yaavum yaavumae neeyaanaai Kaadhal nandhalaalaa
Male: Deva deviyaai nee aanaai Kannan vandhadhaalaa
Female: Or aayiram vaaranam soozhava Or idhazh thaamarai soodava
Male: Poosiya mai thadam theendava Poomagal kaithalam yendhava
Female: Ennil veru yekkamillaiyae Needhaan kanna moththa vaazhkaiyae Sugamadaa.
ben 10 tamil song lyrics
velayudham song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil karaoke songs with lyrics free download
sai baba malai aarti lyrics in tamil pdf
cuckoo padal
sarpatta lyrics
aagasam soorarai pottru lyrics
tamil mp3 songs with lyrics display download
asuran song lyrics
sarpatta parambarai lyrics tamil
inna mylu song lyrics
tamil songs with lyrics free download
enjoy en jaami lyrics
tamil song lyrics in tamil
malargale song lyrics
tamil songs without lyrics only music free download
cuckoo cuckoo song lyrics dhee