Added Date: Feb 11, 2022
ஆண்: மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான் பூட்டவா பூட்டு
பெண்: முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
ஆண்: என் பழுத்த மனசு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு
குழு: .....
ஆண்: மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு

பெண்: முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு
பெண்: ஹோ தன்னா தினக்கு தின தானானா கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா பொட்டு என் நெத்தி பொட்டு பட்டு உன் நெஞ்சில் பட்டு ஒட்டோன்னு ஒட்டும் மதனா.
ஆண்: ஹோ தன்னா தினக்கு தின தானானா உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா கண்ணில் மழையடிக்க நெஞ்சில் தீ தீ பிடிக்க கைகாரி கண்ண வெட்டினா
பெண்: நீ மன்மதனின் ராஜியத்தில் மண்ணு திண்ணு வளர்ந்தவனா உன் பூமி என்னா
ஆண்: உன் திமிர காட்டிருக்க உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா
பெண்: நீ மெத்தை மேல வித்தை காட்டும் வித்தகனா

பெண்: ஹோ..தன்னா தினக்கு தின தானானா கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா முன்ன கை தொட்டதில்லை பின்னே கண் பட்டதில்லை கண்ணா உன் கையில் சிக்கினா
ஆண்: ஹோ தன்னா தினக்கு தின தானானா பூ போல குத்தும் முள்ளு நீதான எப்பேர் உன் நிறத்துக்கும் எப்பேர் உன் தரத்திற்கும் பித்தாகி புத்தி கெட்டனா
பெண்: நீ சிக்கனத்தில் முத்தம் தரும் லக்கனத்தில் பொறந்தவனா முத்தம் ஒண்ணுதான
ஆண்: உன் மோகம் தீர்த்து இவன் முத்தம் போடும் மிஷினா காம வைத்தியனா
பெண்: நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா ஆ...
ஆண்: மாட்டு மாட்டு நீ... ஹே மாட்டு மாட்டு நீ.. ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பெண்: பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நீதான் பூட்டயா பூட்டு

Male: Maatu maatu Nee maattennu sollapora Maattava maattu Poottu pootu indha Poottukaetha saavi naanthaan Poottava poottu
Female: Mudhalil nee mudichu podu
Piragu nee aattam podu
Male: En pazhutha manasu
Sulukki kidakku
Thottu thottu sulukku edu
Chorus: ..........
Male: Maatu maatu Nee maattennu sollapora Maattava maattu
Male: Maatu maatu Nee maattennu sollapora Maattava maattu Poottu pootu indha Poottukaetha saavi naanthaan Poottava poottu
Female: Mudhalil nee mudichu podu Piragu nee aattam podu En pazhutha manasu Sulukki kidakku Thottu thottu sulukku edu
Female: Oh thanna thanakku Dhina thaanaana Kannaa un kannu pattu poovaana Pottu en nethi pottu Pattu un nenjil pattu Otto-nnu ottum madhana
Male: Oh thanna thanakku Dhina thaanaana Ulnaakkil kothum kili needhaana Kannil mazhaiyadikka Nenjil thee thee pidikka kaikaari kanna vettina
Female: Nee manmadhanin raajiyathil Mannu thinnu valarndhavana Un puvi enna
Male: Un thimira kaattirukka
Unakku yetha varanaa
Naan indhirana
Female: Nee methai mela vithai
Kaattum vithagana
Male: Maatu maatu Nee maattennu sollapora Maattava maattu Poottu pootu indha Poottukaetha saavi naanthaan Poottava poottu
Female: Oh thanna thanakku Dhina thaanaana Kanna un ulang kaiyil thaenaana Munna kai thottadhila Manna un kaiyil sikkina
Male: Oh thanna thanakku Dhina thaanaana Popol kuthum mullu needhaana Epper un nirathukkum Epper un tharathukkum pithaagi puthi kettenaa
Female: Nee sikkanathil
Mutham tharum laganathil porandhavana
Mutham onnudhaana
Male: Un mogam theerka
Ivan mutham podum machine-a
Kaama vaithiyana
Female: Nee maedu pallam
Kodu podum oviyana
Male: Maatu maatu Nee Hei maatu maatu nee
Male: Hei maatu maatu
Nee maattennu sollapora
Maattava maattu
Female: Poottu pootu indha
Poottukaetha saavi neethaan
Poottaiyaa poottu
Female: Mudhalil nee mudichu podu Piragu nee aattam podu En pazhutha manasu Sulukki kidakku Thottu thottu sulukku edu
mg ramachandran tamil padal
karaoke for female singers tamil
tamil worship songs lyrics
nee kidaithai lyrics
neeye oli lyrics sarpatta
national anthem in tamil lyrics
brother and sister songs in tamil lyrics
karnan movie songs lyrics
enge enathu kavithai karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
kannalaga song lyrics in tamil
piano lyrics tamil songs
aagasam song soorarai pottru download
yaar azhaippadhu song download
mappillai songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
anbe anbe tamil lyrics
poove sempoove karaoke
tamil love feeling songs lyrics
semmozhi song lyrics