Muthu Tamil Maduraiyin Song Lyrics

Thanga Gopuram cover
Movie: Thanga Gopuram (1971)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: P. Susheela, L. R. Eswari and Anjali Kousalya

Added Date: Feb 11, 2022

பெண்: .........

பெண்கள்: முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள்: முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

பெண்: கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு பெண்கள்: வேலியிட்டு
பெண்: நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்கள்: தாலியிட்டு

பெண்: கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி ஈ...ஈ..ஈ...ஆஅ..ஹ...ஆஅ.. இது அன்னையின் வழி வந்த நீதியடி.. பெண்கள்: இது அன்னையின் வழி வந்த நீதியடி..

பெண்கள்: முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி

பெண்: தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள் அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள் பெண்கள்: அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண்: இனித் தனித்தனியே செல்வதில்லையடி ஒரு இலையினில் பின்னிய முல்லையடி பெண்கள்: ஒரு இலையினில் பின்னிய முல்லையடி

பெண்கள்: முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி

பெண்கள்: ..........

Female: .......

Female: Muthu thamizh madhuraiyin arasatchi Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi

Females: Muthu thamizh madhuraiyin arasatchi

Female: Kannukkum manathukkum vaeliyittu Females: Vaeliyittu
Female: Nalla kaalththil kazhuththukku thaaliyittu Females: Thaaliyittu

Female: Kannukkum manathukkum vaeliyittu Nalla kaalththil kazhuththukku thaaliyittu Penmaikku pugazh tharum jaathiyadi Ee..ee...ee...aa...ha...aaa.. Idhu annaiyin vazhi vantha needhiyadi Females: Idhu annaiyin vazhi vantha needhiyadi

Females: Muthu thamizh madhuraiyin arasatchi

Female: Thanithani piranthana moondru pengal Anbu sariththiram padiththana aaru kangal Females: Anbu sariththiram padiththana aaru kangal
Female: Ini thanithaniyae selvathillaiyadi Oru ilaiyinil pinniya mullaiyadi Females: Oru ilaiyinil pinniya mullaiyadi

Females: Muthu thamizh madhuraiyin arasatchi Mani mookkuththi olividum meenaatchi Pattu vanna maegangal kankaatchi Ingu paravaikku kooda undu manasatchi

Females: .......

Other Songs From Thanga Gopuram (1971)

Most Searched Keywords
  • tamil lyrics video

  • orasaadha song lyrics

  • maara tamil lyrics

  • tamil karaoke songs with lyrics

  • mainave mainave song lyrics

  • vijay songs lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • soorarai pottru tamil lyrics

  • paatu paadava karaoke

  • neerparavai padal

  • new songs tamil lyrics

  • christian padal padal

  • kadhalar dhinam songs lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil song meaning

  • dosai amma dosai lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • asuran song lyrics