Added Date: Feb 11, 2022
பெண்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
ஆண்: பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே
ஆண்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே..
பெண்: வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில
ஆண்: அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம் அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம்...
பெண்: ஆஅ...ஆ..ஆ...அ.
ஆண்: ஆஅ...ஆ..ஆ...ஆ..
பெண்: ஆஅ...ஆ..ஆ...
இருவர்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
பெண்: குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே
ஆண்: விழிகள் இன்பம் தேடுதே உயிர்கள் இணைந்து கூடுதே உயிர்கள் இணைந்து கூடுதே..
பெண்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
பெண்: கரும்பே கணையும் பாயுதே அரும்பில் மலரும் நாணுதே
ஆண்: மருண்டு வண்டும் இசைக்குதே சுரங்கம் நிறைந்து பொங்குதே
பெண்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
ஆண்: பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே
இருவர்: எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே...

Female: Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae
Male: Pongum vangakkadal polae Alai pongum vangakkadal polae Pongum vangakkadal polae Alai pongum vangakkadal polae
Male: Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae
Female: Vasantha kaala yaazhisaiyil Asainthu annam nadai payila Vasantha kaala yaazhisaiyil Asainthu annam nadai payila
Male: Anthi nera nilavin azhagil Vanthinainthu kooduthinbam Anthi nera nilavin azhagil Vanthinainthu kooduthinbam
Female: Aaa..aa..aa..a..
Male: Aaa..aa..aa..a..
Female: Aaa..aa..aa..
Both: Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae
Female: Kuyilgal koovi paaduthae Mayilgal nadanam aaduthae Kuyilgal koovi paaduthae Mayilgal nadanam aaduthae
Male: Vizhigal inbam theduthae Uyirgal inainthu kooduthae Uyirgal inainthu kooduthae..
Female: Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae
Female: Karumbae kanaiyum paayuthae
Arumbil malarum naanuthae
Male: Marundu vandum isaikkuthae
Surangam nirainthu poguthae
Female: Engum inbam kaanuthae
Ulagengum inbam kaanuthae
Male: Pongum vangakkadal polae
Alai pongum vangakkadal polae
Both: Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae.
asuran song lyrics in tamil download
maara song tamil
john jebaraj songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
tamil tamil song lyrics
lyrics of new songs tamil
sister brother song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil devotional songs lyrics pdf
tamil karaoke download
kutty pattas full movie in tamil download
soorarai pottru song lyrics tamil download
kattu payale full movie
kadhal psycho karaoke download
teddy marandhaye
kodiyile malligai poo karaoke with lyrics
aalapol velapol karaoke
kannalane song lyrics in tamil
master vaathi coming lyrics