Kaalamenum Kadalinile Song Lyrics

Thanga Kalasam cover
Movie: Thanga Kalasam (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: London Gopal
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே

பெண்: காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்..

பெண்: கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன் கண் திறந்த காலம் முதல் கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

பெண்: காலமெல்லாம் காத்திருந்தேன் காதலையே அறிந்திலையே காதலையே அறிந்திலையே..

பெண்: காலமெனும் கடலினிலே காதலெனும் படகினிலே காரிருளில் புயலைக் கண்டு பாய் மரமென்றே ஏமாந்தேன் பாய் மரமென்றே ஏமாந்தேன்..

பெண்: ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் ஆகாயத்தில் கோயில் கட்டி ஆசையோடு உன் சிலை எடுத்தேன் பூஜை செய்தேன் புவி மேலே புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்

பெண்: தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தொடாமல் தொட்டணைத்தான் சுடாமல் சுட்டெரித்தான் தேடாமல் தேடுகிறேன் பாடாமல் பாடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

Female: Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae

Female: Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen

Female: Kann thirantha kaalam mudhal Kannaai un mael aasai vaiththaen Kann thirantha kaalam mudhal Kannaai un mael aasai vaiththaen

Female: Kaalamellaam kaaththirunthaen Kadhalaiyae arinthilaiyae Kadhalaiyae arinthilaiyae

Female: Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen..

Female: Aagaayaththil koyil katti Aasaiyodu un silai eduththaen Aagaayaththil koyil katti Aasaiyodu un silai eduththaen Poojai seithaen puvi malae Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen

Female: Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen..

Female: Thodaamal thottanaiththaan Sudaamal sutteriththaan Thodaamal thottanaiththaan Sudaamal sutteriththaan Thedaamal thedugiraen Paadaamal paadugiraen Paadaamal paadugiraen

Female: Kaalamenum kadalinilae Kadhalenum padaginilae Kaarirulil puyalai kandu Paai maramendrae yaemaanthaen Paai maramendrae yaemaanthaen..

Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • tamil song lyrics 2020

  • master vaathi raid

  • en iniya thanimaye

  • yaar azhaippadhu song download

  • master tamil padal

  • cuckoo cuckoo dhee lyrics

  • semmozhi song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki ringtone download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • google google panni parthen song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • 3 song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • vijay sethupathi song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • raja raja cholan lyrics in tamil