Kanniyaval Naanukiral Song Lyrics

Thanga Kalasam cover
Movie: Thanga Kalasam (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: London Gopal
Singers: K. J. Jesudass and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே

ஆண்: வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக...

ஆண்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே

பெண்: எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே

பெண்: விண்ணுலகை காணுகிறாள் கண்ணயர்ந்து கால் தளர கண்ணயர்ந்து கால் தளர..

பெண்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே...

ஆண்: தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள் தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள்

பெண்: தேன் அது தெவிட்டிடுமோ தெள்ளமுதம் தீதாமோ தெள்ளமுதம் தீதாமோ

பெண்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே...

ஆண்: பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் புனிதமிகு காதலிலே புத்தின்பம் காணுகிறாள் புத்தின்பம் காணுகிறாள்

இருவர்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக

இருவர்: கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே...

Male: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae

Male: Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga

Male: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae

Female: Ennalaigal kodi pera Mannavanin maarbinilae Ennalaigal kodi pera Mannavanin maarbinilae

Female: Vinnulagai kaanugiraal Kannayarnthu kaal thalara Kannayarnthu kaal thalara

Female: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae

Male: Thaan adaintha kadhalanin Thaenithazhakku yaengugiraal Thaan adaintha kadhalanin Thaenithazhakku yaengugiraal

Female: Thaen adhu thevittidumo Thellamutham theethaamo Thellamutham theethaamo

Female: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae

Male: Pani karaintha inba mazhai Panneeril neenthukiraal Pani karaintha inba mazhai Panneeril neenthukiraal Punithamigu kadhalilae Puththinbam kaanugiral Puththinbam kaanugiral

Both: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga

Both: Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae..

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • new songs tamil lyrics

  • dhee cuckoo song

  • google google song tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • oh azhage maara song lyrics

  • find tamil song by partial lyrics

  • lyrics song status tamil

  • aalankuyil koovum lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • maara song tamil

  • bujji song tamil

  • chellamma song lyrics download

  • nila athu vanathu mela karaoke with lyrics