Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ..ஆஹ்...ஆ...ஆ... ஆ...ஆ..ஆஹ்...ஆ...ஆ...
பெண்: தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ..ஓ... தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
பெண்: மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
பெண்: தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ..ஓ...
பெண்: காதலன் வரவை பார்த்திருந்தேன் காதலன் வரவை பார்த்திருந்தேன் அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்
பெண்: பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன் பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று
பெண்: தாமரை இலையே தூது செல்லாயோ தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
பெண்: மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
ஆண்: தாமரை இலையின் தூதறிந்தேனே தாமரை இலையின் தூதறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
ஆண்: தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ
பெண்: சிந்தனையை கொள்ளைக் கொண்டுதான் சென்றான் சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்
ஆண்: வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே
ஆண்: தாமரை இலையே தூது செல்லாயோ மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ..

Female: Aa..aa..aah..aa...aa.. Aa..aa..aah..aa...aa..
Female: Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo.oo.. Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo...
Female: Maamannan dhushyanthan mun sellaayo Maamannan dhushyanthan mun sellaayo Maadhival sagunthalai manam sollaayo Maadhival sagunthalai manam sollaayo
Female: Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo.oo..
Female: Kadhalan varavai paarththirunthaen Kadhalan varavai paarththirunthaen Avan kadhalukeyengi kaaththirunthaen Kadhalukeyengi kaaththirunthaen
Female: Penn pedhai ennullam thottri vanthaen Perum vedhanaiyodu naan veettrirunthaen endru
Female: Thaamarai ilaiyae thoodhu sellaayo Thalaivanidam en thuyar sollaayo.
Female: Maarbinil poonganai thoduththaanae Kaaman maarbinil poonganai thoduththaanae Kaaman mangaiyin angam sutteriththaanae Mangaiyin angam sutteriththaanae
Male: Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaamarai ilaiyin thoodhu arinthaennae Thaen malar sagunthalai thuyar arinthaenae Thaen malar sagunthalai thuyar arinthaenae
Male: Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo
Female: Sinthanaiyai kollai Konduthaan sendraan Sinthanalai thanthae chandhiran pol vanthaan
Male: Vaanmadhithaan vattukindraan senthanalaaga Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae
Male: Thaamarai ilaiyae thoodhu sellaayo Maamannan dhushyanthan thuyar sollaayo...
one side love song lyrics in tamil
comali song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil new songs lyrics in english
google google panni parthen song lyrics in tamil
pagal iravai karaoke
cuckoo cuckoo dhee lyrics
enjoy en jaami cuckoo
sarpatta song lyrics
thalapathy song lyrics in tamil
google google song lyrics in tamil
baahubali tamil paadal
tamil karaoke with lyrics
oru manam whatsapp status download
old tamil christian songs lyrics
tamil hymns lyrics
find tamil song by partial lyrics
amman songs lyrics in tamil
karnan lyrics tamil
kanne kalaimane song lyrics