Kann Kavarum Bommaiyadi Song Lyrics

Thanga Malar cover
Movie: Thanga Malar (1969)
Music: T. G. Lingappa
Lyricists: Kavi Kunjaram
Singers: P. Susheela, L. R. Eswari and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி..

குழு: கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி.. கண் கவரும் பொம்மையடி

பெண்: அஹிம்சையாலே விடுதலை கண்ட அண்ணல் காந்தியை பாரடி
குழு: நம் அண்ணல் காந்தியை பாரடி
பெண்: அரசை வெறுத்து அன்பை வளர்த்த அமரர் புத்தர் தானடி அழிவு செய்யும் பாவியர்க்கும் அருள் காட்டும் யேசுவடி...

பெண்: பலரும் புகழும் அபிநயம் காட்டும் பரதநாட்டியம் பாரடி
குழு: .....

பெண்: பலரும் புகழும் அபிநயம் காட்டும் பரதநாட்டியம் பாரடி மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும் மணிப்புரி நடனம் தானடி கலை மொழியால் கதக்களியால் கதை சொல்லும் காட்சியடி..

பெண்: மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும் மணிப்புரி நடனம் தானடி கலை மொழியால் கதக்களியால் கதை சொல்லும் காட்சியடி.

குழு: கண் கவரும் பொம்மையடி

பெண்: தன் நிழல் சாயாத தஞ்சை கோபுரம் தாஜ்மகால் இது தானடி மண்ணும் கல்லும் மனிதர்களாலே மகிமை அடைந்ததை பாரடி மகிமை அடைந்ததை பாரடி

பெண்: மனிதர்கள் மட்டும் மாறாத வறுமையில் வாடுவதேனடி

பெண்: தன்னலமும் போட்டிகளும் சதிராடும் விந்தையடி

Female: Kann kavarum bommaiyadi Kanniyarin thiramaiyadi Kalai ezhilum kai thozhilum Kalandhaadum pudhumaiyadi

Chorus: Kann kavarum bommaiyadi Kanniyarin thiramaiyadi Kalai ezhilum kai thozhilum Kalandhaadum pudhumaiyadi Kann kavarum bommaiyadi

Female: Ahimsaiyaalae vidudhalai kanda Annal gandhiyai paaradi
Chorus: Namm annal gandhiyai paaradi
Female: Arasai veruthu anbai valartha Amarar buththar thaanadi Azhivu seiyum paaviyarkkum Arul kaattum yesuvadi

Chorus: Kann kavarum bommaiyadi Kanniyarin thiramaiyadi Kalai ezhilum kai thozhilum Kalandhaadum pudhumaiyadi Kann kavarum bommaiyadi

Female: Palarum pugalum abhinayam kattum Bharathanattiyam paaradi
Chorus: .........

Female: Palarum pugalum abhinayam kattum Bharathanattiyam paaradi Malar kodi polae nelindhu aadum Manipuri nadanam thaanadi

Female: Malar kodi polae nelindhu aadum Manipuri nadanam thaanadi Kalai mozhiyaal kadhakaliyaal Kadhai sollum kaatchiyadi

Chorus: Kann kavarum bommaiyadi

Female: Than nizhal saayadha thanjai gopuram Tajmahal idhu thaanadi Mannum kallum manidhargalaalae Magimai adainthathai paaradi Magimai adainthathai paaradi

Female: Manidhargal mattum maaradha Varumaiyil vaaduvadhenadi

Female: Thannalamum pottigalum Sitharaadum vindhaiyadi

Chorus: Kann kavarum bommaiyadi Kanniyarin thiramaiyadi Kalai ezhilum kai thozhilum Kalandhaadum pudhumaiyadi Kann kavarum bommaiyadi

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • tamil lyrics video download

  • ovvoru pookalume karaoke download

  • anbe anbe tamil lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • google google song tamil lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • neerparavai padal

  • sarpatta lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • oru manam whatsapp status download

  • kutty story in tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • kutty pattas full movie in tamil download

  • enna maranthen

  • tamil new songs lyrics in english

  • tamil love feeling songs lyrics for him

  • tamil songs lyrics and karaoke