Ninakka Vaithai Pesa Song Lyrics

Thanga Malar cover
Movie: Thanga Malar (1969)
Music: T. G. Lingappa
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா..

பெண்: நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா..

பெண்: மறந்தவரை நினைக்க வைத்தாய் தேவ தேவா மறந்தவரை நினைக்க வைத்தாய் தேவ தேவா நெஞ்சில் நிறைந்தவரை பிரித்து வைத்தாய் தேவ தேவா...

பெண்: அவர் முகத்தை நினைக்க வைத்தாய் அவர் அடுத்தவரை மணக்க சொன்னார் அவர் முகத்தை நினைக்க வைத்தாய் அவர் அடுத்தவரை மணக்க சொன்னார் எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா இதில் என்னையுமேன் ஆட வைத்தாய் தேவதேவா

பெண்: காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய் வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய் காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய் வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய் மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய் மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய் இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய். இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்.

பெண்: வாழ்வதற்கு படைத்திருந்தால் வாழ விடு தேவா மறைவதற்கென்றமைத்திருந்தால் அழைத்து விடு தேவா தங்க மலர் மணம் வீச செய்து விடு தேவா நீ சமைத்து வரும் சோதனையை முடித்து விடு தேவா...

Female: Ninaikka vaithaai pesa vaithaai Ninaikka vaithaai pesa vaithaai Deva deva Ondrai ninaikkum bothu maraithu kondaai Deva deva

Female: Ninaikka vaithaai pesa vaithaai Deva deva Ondrai ninaikkum bothu maraithu kondaai Deva deva

Female: Marandhavarai ninaikka vaithaai Deva deva Marandhavarai ninaikka vaithaai Deva deva Nenjil niraindhavarai pirithu vaithaai Deva deva

Female: Ninaikka vaithaai pesa vaithaai Deva deva Ondrai ninaikkum bothu maraithu kondaai Deva deva

Female: Avar mugathai ninaikka vaithaai Avar aduthavarai manakka sonnaar Avar mugathai ninaikka vaithaai Avar aduthavarai manakka sonnaar Evar manadhil enna vaithaai deva devaa Evar manadhil enna vaithaai deva devaa Idhil ennaiyum yaen aada vaithaai deva deva

Female: Ninaikka vaithaai pesa vaithaai Deva deva Ondrai ninaikkum bothu maraithu kondaai Deva deva

Female: Kaatchi vaithaai kaanukindra kannai eduthaai Veenai vaithaai meettugindra viralai eduthaai Kaatchi vaithaai kaanukindra kannai eduthaai Veenai vaithaai meettugindra viralai eduthaai Medai veithaai aadugindra kaalai eduthaai Medai veithaai aadugindra kaalai eduthaai Ini maelum enna sothanaikku ennai padaithaai Ini maelum enna sothanaikku ennai padaithaai

Female: Vaazvahdarkku padaithirunthaal vaazha vidu deva Maraivatharkkendru amaithirundhaal azhaithu vidu devaa Thanga malar manam veesa seidhu vidu deva Nee samaithu varum sodhanaiyai mudithu vidu devaa

Female: Ninaikka vaithaai pesa vaithaai Deva deva Ondrai ninaikkum bothu maraithu kondaai Deva deva

Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • nanbiye song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kutty story song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • romantic songs lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • indru netru naalai song lyrics

  • uyire uyire song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil songs with lyrics free download

  • ganpati bappa morya lyrics in tamil

  • thangamey song lyrics

Recommended Music Directors