Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆளைக் கவர்ந்திட வந்தியா.. சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
பெண்: சாகசத்திலே உலகம் மயங்குது சாகசத்திலே உலகம் மயங்குது அது தன்னலத்தையே எண்ணி தயங்குது வெளுத்ததெல்லாம் பாலுமில்லை வெளுத்ததெல்லாம் பாலுமில்லை வீணை கெட்டால் நாதமே இல்லை சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
ஆண்: சிரிச்ச முகத்தை காட்டி நீயும் சிங்கார கொண்டையும் போட்டுக்கோ புருவம் நடுவில் அழகு காண ஜவ்வாது பொட்டையும் தீட்டிக்கோ.. சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா
பெண்: நல்லவர் போலே பேசிடுவார் ராஜ வரிசையும் செய்திடுவார் நல்லவர் போலே பேசிடுவார் ராஜ வரிசையும் செய்திடுவார் கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை செல்லாத காசுப் போல ஆக்குவார்
பெண்: தோட்டத்து மலரை கசக்கிடுவார் சூடா மலரை நாடிடுவார் தோட்டத்து மலரை கசக்கிடுவார் சூடா மலரை நாடிடுவார்
இருவர்: சோலைக் கிளியே கானக் குயிலே சோலைக் கிளியே கானக் குயிலே சீராக வாழ வழி தேடிக்கோ நீ சீராக வாழ வழி தேடிக்கோ..
இருவர்: சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆளைக் கவர்ந்திட வந்தியா..

Male: Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa Aada vanthiyaa paada vanthiyaa Aada vanthiyaa paada vanthiyaa Aalai kavarndhida vanthiyaa Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa
Female: Sagasathilae ulagam mayangudhu Sagasathilae ulagam mayangudhu Adhu thannalathaiyae enni thayangudhu Veluthathellam paalum illai Veluthathellam paalum illai Veenai kettaal nadhamae illai Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa
Male: Siricha mugathai katti neeyum Singaara kondaiyum pottukko Puruvam naduvil azhagu kaana Javvaadhu pottaiyum theettikoo Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa
Female: Nallavar polae pesiduvaar Raaja varisaiyum seithiduvaar Nallavar polae pesiduvaar Raaja varisaiyum seithiduvaar Kallathanamaai kanni pengalai Kallathanamaai kanni pengalai Selladha kaasu pola aakkuvaar
Female: Thottaththu malarai kasakkiduvaar Sooda malarai naadiduvaar Thottaththu malarai kasakkiduvaar Sooda malarai naadiduvaar
Both: Solai kiliyae gaana kuyilae Solai kiliyae gaana kuyilae Seeraaga vaazha vazhi thedikkoo Nee seeraaga vaazha vazhi thedikkoo
Both: Singapore thangachi vanthiyaa Ingu serndhu nadanam aada vanthiyaa Aada vanthiyaa paada vanthiyaa Aada vanthiyaa paada vanthiyaa Aalai kavarndhida vanthiyaa vanthiyaa
padayappa tamil padal
ovvoru pookalume song karaoke
kutty pattas full movie in tamil
sarpatta movie song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
mulumathy lyrics
thoorigai song lyrics
teddy en iniya thanimaye
en iniya thanimaye
cuckoo cuckoo tamil song lyrics
tamil lyrics song download
tamil love feeling songs lyrics
happy birthday lyrics in tamil
thamirabarani song lyrics
maara theme lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
orasaadha song lyrics
valayapatti song lyrics
bhagyada lakshmi baramma tamil
nice lyrics in tamil