Added Date: Feb 11, 2022
ஆண்: வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே
ஆண்: பிள்ளைகளே வெண் முல்லைகளே இன்பங்களே நம் எல்லைகளே செல்லங்களே என் செல்வங்களே சொர்க்கங்களே நம் சொந்தங்களே
குழு: மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஆண்: வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே.
ஆண்: நம்மைப்போல் மண்ணில் நடப்பான் சொன்னதை செய்து முடிப்பான் காணுங்கள் எந்திர மானிடனை
ஆண்: எங்கெங்கும் சென்று வரலாம் எண்ணம் போல் வட்டமிடலாம் பாருங்கள் தேவர்கள் வாகனத்தை
ஆண்: இன்னும் நாம் கண்டு ரசிப்போம் கண்களில் அள்ளி எடுப்போம் விஞ்ஞானம் காணாத விந்தைகளை
பெண்: அம்மாடியோ ஆத்தாடியோ இது கற்பனையோ இல்லை சொப்பனமோ
குழு: ஆடிடுவோம் பாடிடுவோம் கூடிடுவோம் நாம்

ஆண்: கண்ணுக்கோர் தங்கப் புதையல் இங்கு நாம் உள்ளவரையில் துன்பங்கள் தொல்லைகள் தீண்டிடுமோ
ஆண்: எல்லோரும் துள்ளி திரிவோம் பாட்டுக்கள் சொல்லி திரிவோம் யாருக்கும் கிட்டாத ஆனந்தமோ
ஆண்: உண்மையில் இந்த உலகம் தெய்வத்தின் இன்ப உலகம் யாவுமே காவிய ஓவியமோ
பெண்: சித்திரமோ வந்த சீதனமோ எத்தனையோ இந்த நூதனமோ
குழு: சிட்டுகளாய் எங்கெங்குமே சுற்றிவோம் நாம்
குழு: ஆஅ ..ஆஅ...ஆ..ஆஅ..
ஆண்: வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது வண்ணக் குழந்தைகளே விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே..

ஆண்: ஹாஹாஹா

Male: Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae
Male: Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae
Chorus: Maama thangamaama Maama thangamaama
Male: Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae
Male: Nammai pol mannil nadappaan Sonnadhai seidhu mudipaan Kaanungal endhira manidanai
Male: Engengum sendru varalaam Ennam pol vattam idalaam Paarungal devargal vaaganathai
Male: Innum naam kandu rsippom Kangalil alli eduppom Vingnyaanam kaanadha vindhaigalai
Female: Ammadiyoo aathadiyoo
Idhu karpanaiyoo illai soppanamooo
Chorus: Aadiduvom paadiduvom
Koodiduvom naam
Male: Vaan veliyil oru oonjal parakkudhu Vanna kuzhandhaigalae Vinnukul ethanai kannkattu vithaigal Dhevan padaipinilae
Male: Kannukkor thanga pudhaiyal Ingu naam ullavaraiyil Thunbangal thollaigal theendidumoo
Male: Ellorum thulli thirivom Paattukkal solli thirivom Yaarukkum kittaadha aanandhamoo
Male: Unmaiyil indha ulagam Dheivathin inba ulagam Yaavumae kaviya ooviyamoo
Female: Sithiramo vandha seethanamo
Ethanaiyo indha noodhanaoo
Chorus: Chittugalaai engengumae
Suttriduvom naam
Chorus: Aaaaa...aaa..aaa.aa.
Male: Vaan veliyil oru oonjal parakkudhu
Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal
Dhevan padaipinilae
Male: Pillaigalae ven mullaigalae Inbangalae nam ellaigalae Chellangalae en selvangalae Sorgangalae namm sondhangalae
Chorus: Maama thangamaama
Maama thangamaama
Maama thangamaama
Maama thangamaama
Male: Hahahaha
Chorus: Maama thangamaama
Maama thangamaama
Male: Hahahaha
Chorus: Maama thangamaama
Maama thangamaama
Male: Hahahaha
happy birthday tamil song lyrics in english
amarkalam padal
photo song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
google song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
best tamil song lyrics
karaoke songs tamil lyrics
yaar azhaippadhu lyrics
tamil melody songs lyrics
cuckoo cuckoo lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil bhajans lyrics
cuckoo enjoy enjaami
teddy en iniya thanimaye
tamil karaoke songs with lyrics for female singers
tamil christian songs lyrics pdf
unakaga poranthene enathalaga song lyrics in tamil
national anthem in tamil lyrics
oru manam whatsapp status download