Added Date: Feb 11, 2022
பெண்: பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
ஆண்: ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து
பெண்: ஓஹோ நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆஹா
ஆண்: பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
பெண்: ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ
பெண்
குழு: தானத் தந்தம் தீனத் தந்தம் தந்தனத்தத் தந்தம் தந்தனா தானத் தந்தம் தீனத் தந்தம் தந்தனத்தத் தந்தம் தந்தனா தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன தந்தனத்தம் தந்தீனா தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன தந்தனத்தம் தந்தீனா
பெண்: கேக்குது காட்டுப் பாட்டு தூக்குது நேரம் பாத்து வாட்டுது ஆசக் கூத்து சீக்கிரம் மால மாத்து
ஆண்: பூ எல்லாம் சேர்த்து கோர்த்து மாலையா ஆனது நாள் எல்லாம் பார்த்து பார்த்து நாணமும் போனது
பெண்: மாமனே மாங்கனி நானே ஏந்தவா தேவனே காமனே கை தொடத் தானே காயுதே தேகமே
ஆண்: பூ விழி காட்டும் போதையும் வாட்டும் ஏறுதே பாரமே
பெண்: ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து

ஆண்: கூந்தலா மேகம் தானா கூடுது மோகம் தானா சேந்தது யோகம் தானா பாடுது ராகம் தானா
பெண்: பாத்ததும் பாவையானா பார்வையால் மாறினா சேர்த்ததும் தேவியானா தினசரி உன் கனா
ஆண்: கோயிலில் வாழ்கிற மீனா வாழ்க்கையை காட்டினா கூட உன் கைகளைச் சேர்த்து வானத்தில் ஏத்தினா
பெண்: பாலொடு தேனா சேருது தானா பாடினா தேன் கனா
ஆண்: ஆஹா பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து
பெண்: ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து
ஆண்: ஓஹோ நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆஹா

ஆண்: ஆஹா போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ

Female: Poothadhu poonthoppu paathu paathu
Male: Aahaa pottadhu maaraappu thaedi paathu
Female: Oho naethoru neeroothu Pongi ezhundhu aanadhu kaattaaru Pongi puraludhu aahaa
Male: Poothadhu poonthoppu paathu paathu
Female: Aahaa pottadhu maaraappu thaedi paathu ho
Female
Chorus: Thaanat thandham theenat thandham
Thandhanatthat thandham thandhanaa
Thaanat thandham theenat thandham
Thandhanatthat thandham thandhanaa
Thaanat thandham thandheena thanadheem thandheena
Thandhanattham thandheenaa

Female: Kaekkudhu kaattu paattu Thookkudhu naeram paathu Vaattudhu aasa koothu Seekkiram maala maathu
Male: Poo ellaam saerthu korthu Maalaiyaa aanadhu Naal ellaam paarthu paarthu Naanamum ponadhu
Female: Maamanae maangani naanae Yaendhavaa thaenae Kaamanae kai thoda thaanae Kaayudhae dhaegamae
Male: Poo vizhi kaattum bodhaiyum vaattum Yaerudhae baaram
Female: Aahaa poothadhu poonthoppu paathu paathu
Male: Aahaa pottadhu maaraappu thaedi paathu
Female: Oho naethoru neeroothu Pongi ezhundhu aanadhu kaattaaru Pongi puraludhu aahaa
Male: Poothadhu poonthoppu paathu paathu
Female: Aahaa pottadhu maaraappu thaedi paathu ho
Male: Koondhalaa maegam thaanaa Koodudhu mogam thaanaa Saerndhadhu yogam thaanaa Paadudhu raagam thaanaa
Female: Paathadhum paavaiyaanaa Paarvaiyaal maarinaa Saerthadhum dheviyaanaa Dhinasari un kanaa
Male: Koyilil vaazhgira meenaa Vaazhkkaiyai kaattinaa Kooda un kaigalai chaethu Vaanathil yaethinaa
Female: Paalodu thaenaa saerudhu thaanaa Ppaadinaa thaen kanaa
Male: Aahaa poothadhu poonthoppu paathu paathu
Female: Aahaa pottadhu maaraappu thaedi paathu
Male: Oho naethoru neeroothu Pongi ezhundhu aanadhu kaattaaru Pongi puraludhu aahaa
Female: Poothadhu poonthoppu paathu paathu
Male: Aahaa pottadhu maaraappu thaedi paathu ho
enjoy en jaami lyrics
tamil old songs lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhal psycho karaoke download
tamil bhajans lyrics
romantic songs lyrics in tamil
kattu payale full movie
soorarai pottru lyrics in tamil
malto kithapuleh
sivapuranam lyrics
google google panni parthen song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil song lyrics download
ovvoru pookalume karaoke download
ganapathi homam lyrics in tamil pdf
kanne kalaimane karaoke with lyrics
thabangale song lyrics
amman kavasam lyrics in tamil pdf
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai song lyrics in tamil