Indru Namathullame Pongum Song Lyrics

Thanga Padhumai cover

பெண்: இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

ஆண்: மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே

இருவர்: இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே

பெண்: நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா ஆஅ..ஆ...ஆ... இனி வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே

ஆண்: வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே இருவர்: திரு வள்ளுவன் வழியினிலே இனி வாழ்க்கை ரதம் செல்லுமே

ஆண்: கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலைகாண நாணும் சுகம் கவிதை பாடிவரும் ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ... சுகம் கவிதை பாடிவரும்

பெண்: கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே அன்னை கருணை கூர்ந்ததே காலமெனும் பந்தலில் அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே

இருவர்: காலமெனும் பந்தலில் அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
பெண்: ஆஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: பொங்கும் புது வெள்ளமே ஆஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. இன்று நமதுள்ளமே
பெண்: பொங்கும் புது வெள்ளமே

Female: Indru namadhullamae pongum pudhu vellamae Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae

Male: Mangaiyar kulamaniyae undhan manjal mugathinilae Mangaiyar kulamaniyae undhan manjal mugathinilae Magizhchigal thullumae vanthathennai allumae Magizhchigal thullumae vanthathennai allumae

Both: Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae

Female: Naetru nammai kanda nilaa nenjurugi sendra nilaa Naetru nammai kanda nilaa nenjurugi sendra nilaa Aaa..aaa..aa.ini vaazhthugal sollumae manadhannai killumae Vaazhthugal sollumae manadhannai killumae

Male: Valluvanin vazhiyinilae ini vazhkai radham sellumae Both: Thiru valluvan vazhiyinilae ini vazhkai radham sellumae

Male: Kannilae oorum neerum ini nam nilaikaana naanum Sugam kavithai paadi varum Aaaa..aaa..aaa..aaa..aaa.aa.aa.aa. Sugam kavithai paadi varum

Female: Kavalaigal maraavae konda kadanum theeravae Annai karunai koorndhadhae Kaalamennum pandhalil anbu kaigal ondru sernthathae

Both: Kaalamennum pandhalil anbu kaigal ondru sernthathae Indru namadhullamae pongum pudhu vellamae Illara odamadhae ini inbam yaendhi sellumae Indru namadhullamae pongum pudhu vellamae
Female: Aaaa...aaa...aaa..aaa...aaa..aa..
Male: Pongum pudhu vellamae Aaaa...aaa...aaa..aaa...aaa..aa.. Indru namadhullamae
Female: Pongum pudhu vellamae

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics

  • isaivarigal movie download

  • soorarai pottru movie lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil songs without lyrics only music free download

  • aagasam song soorarai pottru mp3 download

  • en kadhale en kadhale karaoke

  • karnan lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • lyrics video in tamil

  • asuran song lyrics in tamil download

  • old tamil karaoke songs with lyrics

  • ka pae ranasingam lyrics

  • 3 song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • eeswaran song

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • chellamma chellamma movie

  • national anthem in tamil lyrics