Kotravan Madhurai Moodhor Song Lyrics

Thanga Padhumai cover
Movie: Thanga Padhumai (1959)
Music: Vishwanathan – Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: கொற்றவன் மதுரை மூதூர் கொதித்தெழுந்தெரித்த தாயே கொற்றவன் மதுரை மூதூர் கொதித்தெழுந்தெரித்த தாயே குற்றமில்லாத இந்தக் குலமகள் கொழுநன் தன்னை பற்றி வெஞ்சிறையில் போட்டார் பாதகர் கணவர்க்காக உற்றதோர் உதவி கேட்க உன் முனம் நிற்கின்றேன் யான்.. ஆஅ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...

பெண்: வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால் வடிவத்தால் சிந்தனையால் வாக்கினால் கணவர் திரு அடிதாழ்ந்து நெறி காத்த அறமகளே ஏ..ஏ..ஏ.. கொற்றவனின் படியேறி வழக்குரைத்த பத்தினியே நின் தூய மடியேறிக் கண்பறிக்கும் குலமகளை மன்னிப்பாயே குலமகளை மன்னிப்பாயே குலமகளை மன்னிப்பாயே

பெண்: நின் செயல்கள் ஒவ்வொன்றும் கணவர்க்கே என்பதெல்லாம் உண்மையானால் என் செயலும் கணவர்க்கே இங்கு நான் வந்ததும் கணவர்க்கே இங்கு நான் வந்ததும் கணவர்க்கே ஏ..ஏ.. மின்னிமைக்கும் நின் தங்கப்பதுமையிலே உன் மகள் நான் துணிவு கொண்டு கண்ணிமையை நெருங்குகின்றேன் மன்னித்து கண் கொடுத்து கண்கள் காப்பாய்... கண் கொடுத்து கண்கள் காப்பாய்... கண் கொடுத்து கண்கள் காப்பாய்...

Female: Kottravan mathurai moothoor Kothithezhundheritha thaayae Kottravan mathurai moothoor Kothithezhundheritha thaayae Kuttramillatha indha kulamagal Kozhunan thannai pattri Vensiraiyil pottaar paadhagar Kanavarkaaga uttrathor uthavi ketka Un munnam nirkindren yaan.aaa.aa.aa..aa.aa.aa.

Female: Vadivathaal sinthanaiyaal vaakinaal Vadivathaal sinthanaiyaal vaakinaal Kanavar thiru adi thaazhndhu kaatha aramagalae Ae..ae..ae.. Kottravanin padiyaeri vazhakuraitha pathiniyae Nin thooya madiyaeri kann parikkum Kulamagalai mannippayae Kulamagalai mannippayae Kulamagalai mannippayae

Female: Nin seyalgal ovvondrum kanavarkkae Enbathellam unmaiyaanal En seyalum kanavarkkae Ingu naan vanthathum kanavarukkae Ingu naan vanthathum kanavarukkae Ae...ae.... Minnimaikkum nin thanga padhumaiyilae Un magal naan thunivu kondu Kannimaiyai nerungugindren Mannithu kann koduthu kaappaaii Kann koduthu kaappaaii Kann koduthu kaappaaiii

Most Searched Keywords
  • thabangale song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil lyrics video

  • tamil song lyrics download

  • chammak challo meaning in tamil

  • tamil song lyrics in english translation

  • john jebaraj songs lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil karaoke download mp3

  • tamil female karaoke songs with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • tamil songs english translation

  • kadhal mattum purivathillai song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil karaoke with lyrics

  • tamil love song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • vinayagar songs lyrics

  • kanave kanave lyrics

  • cuckoo enjoy enjaami