Abirami Enakkoru Song Lyrics

Thanga Pappa cover
Movie: Thanga Pappa (1993)
Music: Deva
Lyricists: Aravind Raj
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி பாடுகிறேன் மனம் வாடுகிறேன் உன் திருவடி தேடுகிறேன்

பெண்: பிள்ளை வரம் தந்தவளே பிணிக்கு மருந்தானவளே கண் திறந்து பார்த்துவிடு பிள்ளை உயிர் காத்துவிடு

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

பெண்: ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள் ஒளியாகி வெளியாகி உலகாள்பவள் காற்றாகி கனலாகி கடலானவள் கருவாகி உருவாகி உடலானவள்

பெண்: வயிரவி மண்டலி மாலினி சூலி பயிரவி பஞ்சமி பார்வதி மனிதரும் தேவரும் முனிவரும் வந்து வணங்கிடும் தாயே அபிராமி தாயல்லவா மனம் மாறல்லையா இல்லை என் குரல் கேட்கலையா

பெண்: பாம்புக் குடை கொண்டவளே பாளையத்து நாயகியே பிள்ளைக் குறை தீர்த்து விடு என் மகளை வாழ விடு

பெண்: விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ

பெண்: நாயகி நான்முகி நாராயணி நீ சங்கவி சாயகி சாம்பவி நீ ககனமும் வானும் புவனமும் ஆட தாண்டவம் ஆடிடும் காளியும் நீ மாறலையா மனம் மாறலையா இல்லை நீ வெறும் கற்சிலையா

பெண்: சூலம் கொண்டு காப்பவளே சூழும் வினை தீர்ப்பவளே கர்மவினை நீக்கிவிடு காலன் பயம் போக்கிவிடு

Female: Abhirami enakkoru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi Paadugiren manam vaadugiren Un thiruvadi thedugiren

Female: Pillai varam thandhavalae Pinikku marunthaanavalae Kann thirandhu paarthu vidu Pillai uyir kaathidu

Female: Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi

Female: Omm ennum oongaara porulaanaval Oliyaagi veliyaagi ulagaalbaval Kaattraaga kanalaagi kadalaanaval Karuvaagi uruvaagi udalaanaval

Female: Vayiravi mandali maalini sooli Payiravi panjami paarvathi Manitharum devarum munivarum vandhu Vanangidum thaayae abhiraami Thaayallavaa manam maaralaiyaa Illai en kural ketkkalaiyaa

Female: Paambhu kudai kondavalae Paalayathu naayagiyae Pillai kurai theerthu vidu En magalai vaazha vidu

Female: Vizhiyaalae vinai theerkum kaamatchi nee Kiliyodu mozhi pesum meenatchi nee Verkaatil arasaalum karumaari nee Vaepillaiyil thuyar pokkum magamaayi nee

Female: Naayagi naanmugi naarayani nee Sangavi sayagi saambhavi nee Gaganamum vaanum bhuvanamum aada Thaandavam aadidum kaaliyum nee Maaralaiyaa manam maaralaiyaa Illai nee verum karsilaiyaa

Female: Soolam kondu kaapavalae Soozhum vinai theerpavalae Karmainai neekkividu Kaalan bayam pokkividu

Female: Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi Paadugiren manam vaadugiren Un thiruvadi thedugiren

Female: Pillai varam thandhavalae Pinikku marunthaanavalae Kann thirandhu paarthu vidu Pillai uyir kaathidu

Female: Abhirami enalloru padhil solladi Vel vizhiyaal pagai erithu thunai nilladi

Other Songs From Thanga Pappa (1993)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • best lyrics in tamil

  • thabangale song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • amman devotional songs lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • orasaadha song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download

  • hanuman chalisa in tamil and english pdf

  • photo song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • murugan songs lyrics