Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ ஆரிராராரிராரிரோ..
பெண்: தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க.
பெண்: வெண்பனி தூங்க தன் இதழ் தூவி மல்லிகை பாய் விரிக்கும் அந்த மல்லிகை தூங்க கானக் குயிலும் ஆயிரம் பாட்டிசைக்கும்
பெண்: வெண்மதி மெல்ல தூங்கிடு என வைகையும் தாலாட்டும் வைகையே கொஞ்சம் ஓய்வெடு என தென்றலும் சீராட்டும்
பெண்: அன்ன சிறகில் மெத்தை விரித்தேன் மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட.. தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
பெண்: ஆயிரம் காலம் அன்னையும் செய்த பூஜையின் பலனாக ஒரு தங்கக்கிளி தத்தி வந்ததோ தாய்மடி விளையாட
பெண்: தெய்வமே இன்று பிள்ளையாய் இங்கு வந்தது உறவாட தேன் தமிழ் சிந்தும் முல்லையாய் அன்னை தோள்களில் விளையாட
பெண்: முல்லைப் பூவே முத்துச்சரமே மெல்ல கண்களை நீ மூட கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட..

பெண்: தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
பெண்: ஆரிராரி ராராரிராரி ஆராரிராரிரோ...

Female: Aariraaroo aariraroo aaraarirararirooo Aariraaroo aariraroo aaraarirararirooo Aaraarirararirooo
Female: Thuli thuli maanikka thuli Kanmani nee uranga Laali laali naan paadum laali Ponmani nee uranga Thazhampoovae thanganilavae Mella kangalai ne mooda Kannamaa thaai manam thaalatta Thuli thuli maanikka thuli kanmani nee uranga
Female: Venpani thoongha than idhazh thoovi Malligai paai virikkum Andha malligai thoonga gaana kuyilum Aayiram paatisaikkum
Female: Venmadhi mella thoongidu Ena vaigaiyum thaalattum Vaigaiyae konjam ooivedu Ena thendralum seerattum
Female: Anna siragil methai virithen Mella kangalai nee mooda Kannammaa thaai manam thaalatta Thuli thuli maanikka thuli kanmani nee uranga
Female: Aayiram kaalam annaiyum seidha Poojaiyum palanaaga Oru thangakkili thaththi vandhadhoo Thaaimadi vilaiyaada
Female: Deivamae indru pillaiyaai Ingu vandhadhu uravaada Thaen thamizh sindhum mullaiyaai Annai thozhgalil vilaiyaada
Female: Mullai poovae muthucharamae Mella kangalai nee mooda Kannamaa thaai manam thaalattaa
Female: Thuli thuli maanikka thuli Kanmani nee uranga Laali laali naan paadum laali Ponmani nee uranga Thazhampoovae thanganilavae Mella kangalai ne mooda Kannamaa thaai manam thaalatta Thuli thuli maanikka thuli kanmani nee uranga
Female: Aariraari rarariraari Aaraarirararirooo
varalakshmi songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil songs lyrics download for mobile
ennai thalattum sangeetham karaoke with lyrics
thamizha thamizha song lyrics
asku maaro karaoke
tamil devotional songs karaoke with lyrics
kannamma song lyrics
chinna chinna aasai karaoke download
kanne kalaimane song lyrics
best tamil song lyrics for whatsapp status download
karnan thattan thattan song lyrics
tamil album song lyrics in english
kaatu payale karaoke
ennai kollathey tamil lyrics
kutty pattas full movie tamil
tamil paadal music
vaathi raid lyrics
inna mylu song lyrics
worship songs lyrics tamil