Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஅ..
பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
பெண்: பழங்கதை கூறுகிறேன் பாதையெங்கும் தேடுகிறேன் தேய்ப்பிறையின் இரவினிலே மோகினியாய் வாழுகிறேன்
பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி
பெண்: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
பெண்: உயிர் போன பின்னாலும் உடல் வாழ்கிறேன் உறங்காத நினைவோடு தினம் சாகிறேன் நிலையான துணைதானே நான் கேட்டது நீர் மீது கோலங்கள் யார் போட்டது

பெண்: ஆரிராரோ ஆரிரரோ ஆரோராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ.ஆஆஆஹ்.ஆஆஆஹ்.
பெண்: கருவோடு கதையொன்று உருவானது கரை சேரும் முன்னாலே சருகானது கண்ணீரில் கரையாது என் சோகமே எந்நாளும் தீராது என் தாகமே

பெண்: கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி கண்மணி ஓஓ என் கண்மணி கண்மணி ஓஓஒ என் கண்மணி

Female: Aaaaaaaa.aaaaaaaaa.aaaaaaaa.. Naan paadum thaalattu ketkkavillaiyaa Naan paadum thaalattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa
Female: Pazhangadhai koorugiren Paadhaiyendgum thedugiren Thaeipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren
Female: Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
Female: Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa
Female: Uyir pona pinnalum udal vaazhgiren Urangaadha ninaivodu dhinam saagiren Nilaiyaana thunaithaanae naan kettadhu Neer meedhu kolangal yaar pottadhu
Female: Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
Female: Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa
Female: Aariraaroo aariraroo aaroraroo aariraroo Aariraaroo aariraroo.aa..aa.aahaa.aa..aa..aahaa
Female: Karuvodu kadhaiyondru uruvanadhu Karai serum munnalae sarugaanadhu Kanneeril karayaadhu en sogamae Ennaalum theeraadhu en thaagamae
Female: Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
Female: Naan paadum thaalaattu ketkkavillaiyaa Poongaatrum en sogam kooravillaiyaa
Female: Pazhangadhai koorugiren Paadhaiyengum thedugiren Theipiraiyin iravinilae Moginiyaai vaazhugiren
Female: Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani Kanmani oo oo en kanmai Kanmani oo oo oo en kanmani
neeye oli sarpatta lyrics
anirudh ravichander jai sulthan
tamil karaoke video songs with lyrics free download
ovvoru pookalume karaoke download
karaoke songs with lyrics in tamil
thangachi song lyrics
tamil karaoke songs with lyrics
en iniya thanimaye
story lyrics in tamil
vaseegara song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
unsure soorarai pottru lyrics
alagiya sirukki full movie
chinna chinna aasai karaoke download
easy tamil songs to sing for beginners with lyrics
tamil hymns lyrics
maraigirai movie
tamil bhajans lyrics
ovvoru pookalume song karaoke
kutty story song lyrics