Added Date: Feb 11, 2022
பெண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும் பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்

பெண்: என்னை தெரியவில்லையா உண்மை புரியவில்லையா உன் உடலில் வளர்ந்ததும் உன் நினைவில் இல்லையா கண்கள் நீரில் சொந்தம் தேடுதே

பெண்: தாயிடத்தில் பிள்ளை சென்று சொந்தம்தனை கூறுமோ அன்று சொன்ன வார்த்தைகளும் நெஞ்சை விட்டு போகுமோ
பெண்: பிள்ளை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை தாய்...மனம் மறந்திடுமா பிஞ்சுக் கால்கள் மோதி சொன்ன மொழி தாய் மனம் மறந்திடுமா
பெண்: அன்னை உன்னை காண்பதற்கே மண்ணில் மீண்டும் வந்தேன்
பெண்: பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயும் மண்ணில் வாழ்ந்தேன் பல ஜென்மம் தொடரும் பந்தமே
பெண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும்.

Female: Thanga paapa sandham paadum Pillai nenjam thaayai thedum

Female: Ennai theriyavillaiyaa Unmai puriyavillaiyaa Un udalil valarnthathum Un ninaivil illaiyaa Kangal neeril sondham theduthae
Female: Thanga paapa sandham paadum Pillai nenjam thaayai thedum
Female: Thaaiyidathil pillai sendru Sondhamthanai koorumoo Andru sonna vaarthaigalum Nenjai vittu pogumoo
Female: Pillai nenjil oorum ennangalai Thaai manam maranthidumoo Pinju kaalgal modhi sonna mozhi Thaai manam maranthidumoo
Female: Annai unnai kaanbhadharkkae Mannil meendum vandhen
Female: Pillai unnai kaanbhadharkkae Thaayum mannil vaazhndhen Pala jenmam thodarum bandhamae
Female: Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo padal
comali song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
tamil song lyrics
karaoke with lyrics in tamil
kutty pattas tamil movie download
oru manam song karaoke
aagasam song lyrics
mg ramachandran tamil padal
tamil songs lyrics pdf file download
tamil happy birthday song lyrics
semmozhi song lyrics
share chat lyrics video tamil
tamil christian songs lyrics
a to z tamil songs lyrics
neeye oli sarpatta lyrics
naan movie songs lyrics in tamil
only music tamil songs without lyrics
vijay and padalgal