Nallathoru Kudumbam Song Lyrics

Thanga Pathakkam cover
Movie: Thanga Pathakkam (1974)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: { நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் } (2)

பெண்: அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பெண்: { எங்கள் வீடு கோகுலம் என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம் } (2)

பெண்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

பெண்: அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

ஆண்: { அன்னை என்னும் கடல் தந்தது தந்தை என்னும் நிழல் கொண்டது } (2)

ஆண்: பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்

ஆண்: நன்றி என்னும் குணம் கொண்டது நன்மை செய்யும் மனம் கொண்டது

ஆண்: எங்கள் இல்லம் என்னும் பேரை கண்ணன் வளர்ப்பான்

பெண்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

பெண்: அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பெண்: வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான் { கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான் } (2)

ஆண்: மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது

ஆண்: அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்

ஆண்: இந்த பிள்ளை நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும் கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்

ஆண்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

ஆண்: அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பெண்: கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம் தாயில் பிள்ளை பாசமே தட்டில் வைத்த தீபமாம்

ஆண்: பாசம் என்று எதை சொல்வது பக்தி என்று எதை சொல்வது

ஆண்: அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா

ஆண்: பிள்ளை என்னும் துணை வந்தது உள்ளம் எங்கும் இடம் கொண்டது

ஆண்: இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா

Female: { Nalladhoru Kudumbam palkazhai Kazhagam } (2)

Female: Anbu Mani vazhangum Surangam vaazhga vaazhga

Female: { Engal Veedu gokulam En magan thaan Kannanaam thandhai Vaasudhevano thangamana Mannanam } (2)

Female: Nalladhoru Kudumbam palkazhai Kazhagam

Female: Anbu Mani vazhangum Surangam vaazhga vaazhga

Male: { Annai Ennum kadal Thanthadhu Thandhai ennum Nizhal kondadhu } (2)

Male: Pillai Selvam ennum Vannam kannan Pirandhan

Male: Nandri Ennum gunam Kondadhu nanmai Seiyum manam kondadhu

Male: Engal Illam ennum Perai kannan valarpan

Female: Nalladhoru Kudumbam palkazhai Kazhagam

Female: Anbu Mani vazhangum Surangam vaazhga vaazhga

Female: Vellam Polae oduvan Venmanal mel aaduvan { Gaanam kodi paaduvan Kannan ennai theduvan }(2)

Male: Maayam Seiyum magan Vandhadhu aayarpaadi Bayam kondadhu

Male: Andha Pillai seiyum Leelai naanariven

Male: Indha Pillai nalam kollavum Ennai paarthu enai vellavum Kannil vaithu nenjil vaithu Naan valarthen

Male: Nalladhoru Kudumbam palkazhai Kazhagam

Male: Anbu Mani vazhangum Surangam vaazhga vaazhga

Female: Kolam Konda baalanae Kovil konda dheivamam Thaayil pillai paasamae Thattil vaitha deebamam

Male: Paasam Endru edhai solvadhu Bakthi endru edhai solvadhu

Male: Annai Thandhai kaatum Nalla sondham allavaa

Male: Pillai Ennum thunai Vandhadhu ullam Engum idam kondadhu

Male: Illam Kandu dheivam Thandha selvam allavaa

Male: Nalladhoru Kudumbam palkazhai Kazhagam

Male: Anbu Mani vazhangum Surangam vaazhga vaazhga

Other Songs From Thanga Pathakkam (1974)

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil song lyrics in english

  • tamil devotional songs lyrics in english

  • unna nenachu lyrics

  • one side love song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • friendship song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • natpu lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ilayaraja song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • alagiya sirukki full movie

  • friendship songs in tamil lyrics audio download

  • happy birthday tamil song lyrics in english