Ninaikatha Neram Illai Unnai (Female) Song Lyrics

Thangakkili cover
Movie: Thangakkili (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஆஅ...ஆஅ... ஆஅ...ஆஆஅ...ஆஅ... ஆ...ஆஅ...ஆ...

பெண்: நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை

பெண்: நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே

பெண்: பூ முகம் வாடி இங்கே உன்னை எதிர்பார்க்கும்.ம்ம்ம்.. புன்னகை மன்னனுக்கே மாலைகளை கோர்க்கும்.ம்ம்ம்..

பெண்: ஆசைகளை தூது விட்டு அன்புக் கரம் கேட்கும் கண் இரண்டும் உன்னை எதிர் பார்த்து நிதம் பூக்கும்

பெண்: ஆணழகே மனம் தொடும் பேரழகே வா அருகே அமுதெனை நீ பருக உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே

பெண்: ஆடிடும் நீரலைகள் உன் பெயர் கூறும்.ம்ம்ம்.. கூவிடும் குயிலினங்கள் உன் புகழ் பாடும்.ம்ம்ம்..

பெண்: வானில் வரும் வெண்ணிலவும் என்னை தினம் வாட்டும் தேனுலவும் தென்றல் வந்து என் உடலை மீட்டும்

பெண்: கானக் குயில் தனிமையில் ஏங்குதிங்கே வீணை ஒன்று விரல்களைத் தேடுதிங்கே உயிரே உறவே ஒளி வீசும் கண்மணியே

பெண்: நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை உன்னை நினைக்காத நேரம் இல்லை

Female: Aaa..aaa.aaa..aaa..aaa Haa..aaa..aaa..haa.aa. Aa.aaa..aaa..

Female: Ninaikkaadha neram illai. Unnai. ninaikkaadha neram illai.

Female: Ninaikkaadha neram illai. Unnai. ninaikkaadha neram illai. Uyirae uravae oli veesum kanmaniyae

Female: Poo mugam vaadi ingae Unnai edhir paarkkum..mm..mm..mm Punnagai mannanukkae Maalaigalai korkkum..mm..mm.

Female: Aasaigalai thoodhu vittu Anbu karam ketkum Kan irandum unnai edhir paarthu Nidham pookkum Aanazhagae manam thodum perazhagae Vaa arugae amudhinai nee paruga Uyirae uravae oli veesum kanmaniyae

Female: Ninaikkaadha neram illai. Unnai. ninaikkaadha neram illai.

Female: Aadidum neeralaigal Un peyar koorum..mm..mm..mm Koovidum kuyilinangal Un pugazh paadum..mm..mm..mm

Female: Vaanil varum vennilavum Ennai dhinam vaattum Thaenulavum thendral vandhu En udalai meettum Gaana kuyil thanimaiyil yengudhingae Veenai ondru viralgalai thaedudhingae Uyirae uravae oli veesum kanmaniyae

Female: Ninaikkaadha neram illai. Unnai. ninaikkaadha neram illai. Uyirae uravae oli veesum kanmaniyae

Female: Ninaikkaadha neram illai. Unnai. ninaikkaadha neram illai.

Other Songs From Thangakkili (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil songs lyrics and karaoke

  • pagal iravai karaoke

  • naan movie songs lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • mainave mainave song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • dhee cuckoo

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kannalaga song lyrics in tamil

  • thaabangale karaoke

  • 90s tamil songs lyrics

  • 3 song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • vathi coming song lyrics

  • songs with lyrics tamil

  • sarpatta movie song lyrics

  • jai sulthan

  • tamil love song lyrics in english