Added Date: Feb 11, 2022
பெண்: அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும் செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே தூளி ஆட வா...தோளில் ஆட வா...

பெண்: சோடி கிளி வேணுமின்னு சொல்லுதடி மாமன் பொண்ணு சோடி கிளி வேணுமின்னு சொல்லுதடி மாமன் பொண்ணு கண்ணுக்குள்ளே சுணக்கம் கண்டதில்ல உறக்கம் மேனி வாடுதே..
ஆண்: காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை தண்ணி பாய்ச்ச நேரமில்லை காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை தண்ணி பாய்ச்ச நேரமில்லை மேகம் பாத்து எளங்கொடி வதங்குது
பெண்: அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்
ஆண்: ஹே.மழைத் தண்ணி இல்லாம ஹே.மாந்தோப்பு வாடுதண்ணே தண்ணி வந்து பாஞ்சிபுட்டா தங்க மாங்கா காய்க்கும் அண்ணே ஏலே ஏலேலேலோ..
பெண்: தொண்டைக்குள்ளே விக்குதுதடி வார்த்தையெல்லாம் சிக்குதடி தொண்டைக்குள்ளே விக்குதுதடி வார்த்தையெல்லாம் சிக்குதடி கொலுசு சொல்லும் எந்தன் மனசு கேட்கவில்லையா...
ஆண்: பாள போடும் தென்னம்புள்ள தேதி நேரம் பார்ப்பதில்லை பாள போடும் தென்னம்புள்ள தேதி நேரம் பார்ப்பதில்லை காலம் வந்தா மயிலுக்கு மழை வரும்.

ஆண்: செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே தூளி ஆட வா...தோளில் ஆட வா... தூளி ஆட வா...தோளில் ஆட வா...

Female: Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum Sembaga pon arumbae katti vatcha karumbae Thooli aada vaa...tholil aada vaa...

Female: Sodi kili venuminnu Solluthadi maman ponnu Sodi kili venuminnu Solluthadi maman ponnu Kannukkullae sunakkam Kandathilla urakkam maeni vaaduthae..
Male: Kaanji pochchu kambangkollai Thanni paaichcha naeramillai Kaanji pochchu kambangkollai Thanni paaichcha naeramillai Maegam paaththu elangodi vadhanguthu
Female: Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum
Male: Hae..mazhai thanni illaama Hae..manthoppu vaaduthannae Thanni vanthu paanjiputtaa Thanga maangaa kaaikkum annae Yaelae yaelaelaelo..
Female: Thondaikullae vikkuthadi Vaarththaiyellaam sikkuthadi Thondaikullae vikkuthadi Vaarththaiyellaam sikkuthadi Kolusu sollum enthan manasu Ketkkavillaiyaa
Male: Paala podum thennampullai Thedhi neram paarppathillai Paala podum thennampullai Thedhi neram paarppathillai Kaalam vanthaa mayilukku mazhai varum..
Female: Aththai maga thangaththukku enna mayakkam
Niththam niththam pasikkuthu nenju varaikkum
Male: Sembaga pon arumbae katti vatcha karumbae
Sembaga pon arumbae katti vatcha karumbae
Thooli aada vaa...tholil aada vaa...
Thooli aada vaa...tholil aada vaa...
maara movie song lyrics
tamil collection lyrics
kutty pattas full movie in tamil download
vinayagar songs lyrics
tamil love feeling songs lyrics for him
new movie songs lyrics in tamil
maraigirai full movie tamil
tamil songs lyrics in tamil free download
velayudham song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs to english translation
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke songs with lyrics for female
share chat lyrics video tamil
kattu payale full movie
new tamil songs lyrics
kutty pattas full movie download
nice lyrics in tamil
tamil movie songs lyrics in tamil