Added Date: Feb 11, 2022
குழு: ஹோய்ய்ய்ய்ய்ய்..யா...
பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே...
பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு
பெண்: எட்டுத் திசை பாக்கையிலும் எந்த வழி போகையிலும் எங்கேயும் உன் பேச்சு
குழு: ஆ..ஹோய் ஹோய்
பெண்: மஞ்சள் வெயில் மாலையிலும் மெத்தையிடும் வேளையிலும் எண்ணங்கள் சூடாச்சு..
குழு: ஆ..ஹோய் ஹோய்
பெண்: நஞ்சை நிலம் நான் வாழத்தான் நீதானே நீர் மேகம்
குழு: தானானனா தானானனா தானான தானானனா
பெண்: தூறல் போடு இப்போதுதான் தோட்டம் பூக்கும் அப்போதுதான்
குழு: தானா தானா தானானனா தானா தானா தானானனா
ஆண்: ஆசை தீர தோளைச் சேர பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே...
பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு
குழு: .........
பெண்: நல்ல மனம் உள்ளவனே நானறிஞ்ச மன்னவனே உன்னாலே ஊர் வாழும்...
குழு: ஆ..ஹோய் ஹோய்
பெண்: பட்டமரம் பூச்சொரியும் பாறையிலும் நீர் வடியும் உன்னாலே எந்நாளும்..
குழு: ஆ..ஹோய் ஹோய்
பெண்: பாட்டாளியின் கூட்டாளி நீ எல்லோரும் பாராட்ட
குழு: தானானனா தானானனா தானான தானானனா
பெண்: மாலை போட தோளை கொடு மேளம் கொட்ட நாளை கொடு
குழு: தானா தானா தானானனா தானா தானா தானானனா
பெண்: நீயும் நானும் நீரும் மீனும் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே...
பெண்: என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு...
குழு: லாலா லால லாலா லாலா லால லாலா...

Chorus: Hoiiiiiiiiii...yaa..
Female: Enna paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae...
Female: Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru
Female: Ettu dhisai paakkaiyilum
Entha vazhi pogaiyilum
Engaeyum un paechchu
Chorus: Aa...hoi hoi
Female: Manjal veyil maalaiyilum
Meththaiyidum velaiyilum
Ennangal soodaachchu
Chorus: Aa..hoi hoi
Female: Nanjai nilam naan vaazhaththaan
Needhaanae neer maegam
Chorus: Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Female: Thooral podu ippothuthaan
Thottam pookkum appothuthaan
Chorus: Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Male: Aasai theera tholai saera Paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae...
Female: Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru
Chorus: .......
Female: Nalla manam ullavanae
Naanarinja mannavanae
Unnaalae oor vaazhum.
Chorus: Aa..hoi hoi
Female: Pattamaram poochchoriyum
Paaraiyilum nee vadiyum
Unnaalae ennaalum..
Chorus: Aa...hoi hoi
Female: Paattaaliyin koottaali nee
Elloorum paaraatta
Chorus: Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Female: Maalai poda tholai kodu
Maelam kotta naalai kodu
Chorus: Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Female: Neeyum naanum neerum meenum Paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae...
Female: Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru
Chorus: Laalaa laala laalaa Laalaa laala laalaa
azhage azhage saivam karaoke
mainave mainave song lyrics
ovvoru pookalume song karaoke
google google vijay song lyrics
cuckoo padal
raja raja cholan lyrics in tamil
kadhal theeve
master tamilpaa
tamil christian christmas songs lyrics
maara theme lyrics in tamil
tamil lyrics video song
kanne kalaimane song karaoke with lyrics
paadal varigal
vijay songs lyrics
mudhalvane song lyrics
tamil karaoke with lyrics
neerparavai padal
kichili samba song lyrics
hanuman chalisa tamil translation pdf
happy birthday song in tamil lyrics download