Added Date: Feb 11, 2022
பெண்: ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு பாட்டாக பாடுதய்யா
பெண்: நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா

பெண்: ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
விசில்: ........
பெண்: கோடி பணத்த கறுப்பாக மஞ்ச பணத்த வெளுப்பாக மூடி மறச்சு இருப்பாங்க நாளு முழுதும் தவிப்பாங்க
பெண்: அந்த தொல்லை இங்கில்லை ஏய் அதிலே நமக்கு பங்கில்ல ஓடாக தேய்ஞ்சவங்க உடல் வலிக்க உருமாறி காய்ஞ்சவங்க
பெண்: நாளாக தேறணும்ங்க நல்லபடி நம்மூரு மாறணும்ங்க நம்ம வீட்டுல வறுமை வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு.

வசனம்: ...........
பெண்: மாமியாரு சமையல் பண்ண தண்ணி எடுத்து உதவி பண்ணு பம்ப் இருந்தும் தண்ணி வரல்ல பாவம் நீயும் என்ன பண்ண
பெண்: நல்ல ஆளுக இருந்தாலும் அங்கே மேகம் இருக்கு மழை வரல்ல மழைத் தண்ணி பேஞ்சதுன்னா ஊருக்குள்ள கஷ்டங்கள் ஏதுமில்ல
பெண்: கஷ்டங்கள் தீர்ந்ததுன்னா நாட்டுக்குள்ள கண்ணீரும் மாறுமில்ல நம்ம வீட்டுல வறுமை வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு..

Female: Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa
Female: Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa

Female: Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa
Whistle: .........
Female: Kodi panaththa karuppaaga Manja panaththa velupaaga Moodi marachchu iruppaanga Naalu muzhuthum thavippaanga
Female: Antha thollai ingillai yaei Adhilae namakku pangila Oodaaga theinjavanga udal valikka Urumaari kaainjavanga
Female: Naalaaga thaeranumnga nallapadi Nammooru maaranumnga Namma veettula varumai Vaattaththa ozhikka nallaa paadupadu
Female: Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa
Female: Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa
Dialogue: .......
Female: Maamiyaaru samaiyal panna Thanni eduththu udhai pannu Bumb irunthum thanni varalla Paavam neeyum enna panna
Female: Nalla aaluga irunthaalum Angae maegam irukku mazhai varalla Mazhai thanni penjathunnaa Oorukulla kashtangal yaedhumilla
Female: Kashtangal theernthathunnaa Naattukulla kanneerum maarumilla Namma veetula varumai Vaattatha ozhikka nallaa paadupadu.
Female: Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa
Female: Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa
Female: Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa
kangal neeye karaoke download
pularaadha
tamil song in lyrics
tamil melody songs lyrics
asuran song lyrics in tamil download
jai sulthan
tamil karaoke male songs with lyrics
online tamil karaoke songs with lyrics
tamil tamil song lyrics
kayilae aagasam karaoke
venmegam pennaga karaoke with lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamilpaa
tamil karaoke songs with lyrics download
eeswaran song
tamil old songs lyrics in english
kinemaster lyrics download tamil
nanbiye nanbiye song
malargale malargale song
tamil songs lyrics whatsapp status