Added Date: Feb 11, 2022
பெண்: தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான் அடடடடா தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
பெண்: காசு பணம் சேக்கணும்
குழு: யக்கா யக்கா யக்கா
பெண்: கடைசி வரை காக்கணும்
குழு: யக்கா யக்கா யக்கா
பெண்: காசு பணம் சேக்கணும் கடைசி வரை காக்கணும் கஞ்சத்தனம் ரொம்ப முக்கியம் என்னங்கடா.
குழு: ஆமாம் ஆமாம்
குழு: யக்கான்னா யக்காதான் எங்க அக்கா சொன்னா பக்காதான் யக்கான்னா யக்காதான் எங்க அக்கா சொன்னா பக்காதான்
பெண்: தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்
பெண்: {சோப்ப வாங்கி நீங்க தேச்சுக்காம தாங்க குளிச்சாத்தான் போதும் கரையாதுங்க சீப்ப வாங்கி நீங்க தலமுடியத் தாங்க சீவிக்காம வச்சா ஒடையாதுங்க} ( 2 )
பெண்: எல்லாரும் வாருங்கடி அடி எம்பாட்ட கேளுங்கடி நான் சொன்னா ஒத்துக்கணும் நீங்க எங்கிட்ட கத்துக்கணும் சொல்லுங்கடா டோய்..

பெண்: தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான் ஹான் தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப சுருளிராஜன் அப்பவே சொன்ன சேதிதான்

குழு: ............
பெண்: {நின்னுக்கிட்டே தூங்க பழகிக்கணும் நீங்க தலகாணி மெத்த கிழியாதுங்க காலு செருப்ப நீங்க கையில தூக்கி போங்க ஒரு நாளும் வாரு பிய்யாதுங்க} ( 2 )
பெண்: வேணுமுங்க கஞ்சத்தனம் கிட்ட வாராதுங்க நம்ம சனம் சொல்லிப்புட்டேன் சிந்திக்கணும் இல்ல சந்தியிலே நின்னுக்கணும் புரிஞ்சுதாடா..

குழு: யக்கான்னா யக்காதான் எங்க அக்கா சொன்னா பக்காதான் யக்கான்னா யக்காதான் எங்க அக்கா சொன்னா பக்காதான் யக்கான்னா யக்காதான் எங்க அக்கா சொன்னா பக்காதான்..

Female: Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan Namba surulirajan appavae sonna saethithaan Adadadadaa thaaikulamae thaaikulamae nalla saethithaan Namba surulirajan appavae sonna saethithaan
Female: Kaasu panam saekkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kadaisi varai kaakkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus: Aamaam aamaam
Chorus: Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan
Female: Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan Namba surulirajan appavae sonna saethithaan
Female: {Soap-pa vaangi neenga thaechchukkaama thaanga Kulichchaaththaan pothum karaiyaathunga Seeppa vaangi neenga thala mudiya thaanga Seevikkaama vachchaa odaiyaathunga} (2)
Female: Ellaarum vaarungadi adi empaatta kelungadi Naan sonnaa oththukkanum Neenga engitta kaththukkanum Sollungadaa doi..
Chorus: Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan
Female: Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan Namba surulirajan appavae sonna saethithaan Haan thaaikulamae thaaikulamae nalla saethithaan Namba surulirajan appavae sonna saethithaan
Female: Kaasu panam saekkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kadaisi varai kaakkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus: Aamaam aamaam
Chorus: Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan
Female: Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan Namba surulirajan appavae sonna saethithaan
Chorus: .......
Female: {Ninnukittae thoonga pazhagikkanum neenga Thalakaani meththa kizhiyaathunga Kaalu seruppa neenga kaiyila thookki ponga Oru naalum vaaru piyaadhunga} (2)
Female: Venumunga kanjaththanam Kitta vaaraathunga namma sanam Sollipputtaen sinthikkanum illa Santhiyilae ninnukkanum purinjuthaadaa...
Chorus: Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan
Female: Thaaikkulamae thaaikulamae nalla saedhithaan Namba surulirajan appavae sonna saethithaan Adadadadaa thaaikulamae thaaikulamae nalla saethithaan Namba surulirajan appavae sonna saethithaan
Female: Kaasu panam saekkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kadaisi varai kaakkanum
Chorus: Yakkaa yakkaa yakkaa
Female: Kaasu panam saekkanum kadaisi varai kaakkanum
Kanjaththanam rompa mukkiyam ennangadaa
Chorus: Aamaam aamaam
Chorus: Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan Yakkaannaa yakkaathaan Enga akkaa sonnaa pakkaathaan..
tamil song lyrics video download for whatsapp status
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs karaoke with lyrics for male
vijay sethupathi song lyrics
unnai ondru ketpen karaoke
lyrics status tamil
maara movie lyrics in tamil
aagasam song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil music without lyrics
karnan movie songs lyrics
ilayaraja songs tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
national anthem in tamil lyrics
bigil unakaga
thenpandi seemayile karaoke
cuckoo padal
best lyrics in tamil
yaanji song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics