Added Date: Feb 11, 2022
குழு: ஆஆ..ஆ..ஆஆ..ஆ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு.. நீரோட தேடும் படகு.. ஆத்தோரம் நடக்குது..
பெண்: வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு.. நீரோட தேடும் படகு... ஆத்தோரம் நடக்குது..
ஆண்: பால் நிலாவும் ஊர் உலாவும் பாதி சாமம்தான் பசும் புல்லு பாயாச்சு தலகாணி நீயாச்சு
பெண்: ஜீவ நாத்தும் ஏரிக்காத்தும் சேரும் நேரந்தான் எனக்கேதோ நெனப்பாச்சு பனி மூட்டம் நெருப்பாச்சு
ஆண்: தூங்காம ஏங்காதோ தங்கமானும் தண்ணீரத் தேடாதோ கெண்ட மீனு
பெண்: வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
ஆண்: பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது..

ஆண்: மூப்பு வந்த மாமனுக்கு முதுகெலும்பு இல்லையின்னு சூப்பு வச்சுக் கொடுத்தாளாம் செப்பு செல சுப்பாயி சூப்பெடுத்து குடிச்சுப்புட்டு சுர்ர்ன்னுதான் கொறட்டவிட்டு ராப்பொழுது தூங்கிப்புட்டான் ரோஷம் கெட்ட புத்தி மவன் கேட்டீங்களா இந்தக் கத காங்கேயம் காளைகளா டோய் வாயிருந்தா சிரிப்பீங்க வேடிக்கை பாத்தீங்களா..ஹேய்..
பெண்: சோறு ஏது தூக்கம் ஏது ஆறு மாசந்தான் நான் வாங்கும் உள்மூச்சு உன்னாலே சூடாச்சு
ஆண்: வேரப் பாத்து நீர ஊத்த மேகம் வாராதா தூறல்தான் போட்டாச்சு தோட்டந்தான் பூத்தாச்சு
பெண்: ஆத்தாடி அம்மாடி இந்த நேரம் காத்தாட போவோமா ரொம்ப தூரம்
ஆண்: வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பெண்: பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு... ஆத்தோரம் நடக்குது..
பெண்: வாய்க்காலு வரப்புல
ஆண்: ஆ...ஆ.
பெண்: ராக்கோழி கூவுது

Chorus: Aaa..aa..aaa..aa.. Aaa..aa..aaa..aa..
Male: Vaaikkaalu varappula raakkozhi koovuthu Raakkozhi kooviyae raasavai ezhupputhu Paavada aninja nelavu.. Neeroda thedum padaku Aaththora nadakkuthu..

Male: Paal nilaavum oor ulaavum paadhi saamamthaan
Pasum pullu paayaachchu thalakaani neeyaachchu
Female: Jeeva naaththum yaerikkaaththum saerum neranthaan
Enakkaedho nenappaachchu pani moottam neruppaachchu
Male: Thoongaama yaengaathao thangamaanum Thanneera thaedaatho kenda meenu
Female: Vaaikkaalu varappula raakkozhi koovuthu
Raakkozhi kooviyae raasavai ezhupputhu
Male: Paavada aninja nelavu..
Neeroda thedum padaku
Aaththora nadakkuthu..
Female: Vaaikkaalu varappula raakkozhi koovuthu Raakkozhi kooviyae raasavai ezhupputhu
Male: Mooppu vantha maamanukku mudhukezhumbu illaiyinnu Soup-pu vachchu koduththaalaam seppu sela suppaayi Soup eduththu kudichchuputtu surrunnuthaan koratta vittu Raappozhuthu thoongipputtaan rosham ketta puththi mavan Keteengalaa intha kadha kaangaeyam kaalaigalaa doi Vaayirunthaa sirippeenga veedikkai paaththeengalaa...haei
Female: Soru yaedhu thookkam yaedhu aaru maasanthaan
Naan vaangum ullmoochchu unnaalae soodaachchu
Male: Vera paaththu neera ooththa megam vaaraathaa
Thooralthaan pottaachchu thottanthaan pooththaachchu
Male: Aaththaadi ammaadi intha neram
Kaaththaada povomaa rompa thooram
Male: Vaaikkaalu varappula raakkozhi koovuthu
Raakkozhi kooviyae raasavai ezhupputhu
Female: Paavada aninja nelavu..
Neeroda thedum padaku
Aaththora nadakkuthu..
Female: Vaaikkaalu varappula
Male: Aa...aa...
Female: Raakkozhi koovuthu
Male: Aa...aa...
top 100 worship songs lyrics tamil
konjum mainakkale karaoke
soorarai pottru kaattu payale song lyrics in tamil
naan unarvodu
tamil devotional songs lyrics in english
raja raja cholan song lyrics tamil
tamilpaa gana song
malargale song lyrics
tamil christian songs lyrics
natpu lyrics
bujjisong lyrics
tik tok tamil song lyrics
chellamma song lyrics download
maara movie lyrics in tamil
ovvoru pookalume karaoke download
chellamma song lyrics
tamil song lyrics 2020
chinna chinna aasai karaoke download
kadhalar dhinam songs lyrics
kutty pasanga song