Kanne En Karmugile Song Lyrics

Thangamana Raasa cover
Movie: Thangamana Raasa (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணே என் கார்முகிலே.. கண்ணீரும் ஏனடியோ பொண்ணே என் பூங்கொடியே.. போராட்டம் ஏனடியோ

பெண்: பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும் ஆனந்தம் கை கூடட்டும்

ஆண்: கண்ணே என் கார்முகிலே.. கண்ணீரும் ஏனடியோ

பெண்: நான் என்றும் நீ என்றும் வேறென்று ஆகாது கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது

ஆண்: பூவோடு சேராமல் காற்றெங்கும் போகாது பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது

பெண்: தீபத்தைப் போல் என்றும் உன் வாழ்வுதான் தியாகங்கள் உன்னோடுதான் பாசத்தில் மாறாது உன் பார்வைதான் பார்க்கின்றேன் உன்னோடுதான்

ஆண்: தனியாய் இருந்தேன் துணையாய் இணைந்தாய் மாறாது நம் காதலே...

ஆண்: கல்யாணப் பூ மாலை போடாத ஓர் மாது கண்ணீர் மாலை போட்டாளே இப்போது

பெண்: தோளோடு பூ மாலை வாராமல் போகாது தொடரும் உறவோ எப்போதும் மாறாது

ஆண்: சோகத்தின் சங்கீதம் சுகமானது சொந்தங்கள் திரை போடுது பாசத்தில் துன்பங்கள் உண்டானது வேஷங்கள் விலை பேசுது

பெண்: உயிரும் உறவும் உணர்வும் நீயே உன்னில் இவள் பாதியே.ஏய்

இருவர்: ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்.. ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்..

Male: Kannae en kaarmugilae ..ae. Kanneerum yenadiyo Ponnae en poongodiyae ..ae. Poraattam yenadiyo

Female: Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum

Male: Kannae en kaarmugilae ..ae. Kanneerum yenadiyo

Female: Naan endrum nee endrum Verendru aagaadhu Kalangum manamae Kanneerum koodaadhu

Male: Poovodu seraamal Kaatrengum pogaadhu Pozhudhum vidiyum Poraattam oyaadhu

Female: Dheebathai pol endrum Un vaazhvu thaan Thyaagangal unnodu thaan Paasathil maaraadhu Un paarvai thaan Paarkkindren unnodu thaan

Male: Thaniyaai irundhen Thunaiyaai inaindhaai Maaraadhu nam kaadhalae..ae.

Male: Kannae en kaarmugilae ..ae. Kanneerum yenadiyo

Male: Kalyaana poo maalai Podaadha or maadhu Kanneer maalai Pottaalae ippodhu

Female: Tholodu poo maalai Vaaraamal pogaadhu Thodarum uravum Eppodhum maaraadhu

Male: Sogathin sangeetham Sugamaanadhu Sondhangal thirai podudhu Paasathil thunbangal Undaanadhu Veshangal vilai pesudhu

Female: Uyirum uravum Unarvum neeyae Unnil ival paadhiyae.ae..

Male: Kannae en kaarmugilae ..ae. Kanneerum yenadiyo

Female: Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum

Male: Kannae en kaarmugilae ..ae. Kanneerum yenadiyo

Both: Hmm mm mmmm mm Hmm mmm mmm Hmmm mmm mmm mmm Hmmm mmm mmm

Other Songs From Thangamana Raasa (1989)

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • butta bomma song in tamil lyrics download mp3

  • cuckoo cuckoo song lyrics tamil

  • abdul kalam song in tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • dingiri dingale karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • tamil karaoke download

  • soorarai pottru lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • master song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • master tamil lyrics

  • vathi coming song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • tamil love feeling songs lyrics