Added Date: Feb 11, 2022
பெண்: சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
பெண்: ஹேய் சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா அட வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆண்: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெண்: ஹா
ஆண்: இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும் தானே
பெண்: அஹான்
ஆண்: உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே அட ஊடல் என்ன கூடல் என்ன மானே
பெண்: ஹேய் சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா..
பெண்: நீ தானே நெஞ்சத்துல நேசத்தையும் பாசத்தையும் ஏத்தி வெச்ச பூப்போல பெண் மனச பொல்லாத ஆசையில மாத்தி வெச்ச
ஆண்: பெண் பிள்ள நாணம் விட்டா கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா கண் மூடி ஆச வெச்சா காளை மனம் காவலத்தான் தாண்டாதம்மா
பெண்: தானா கனிஞ்ச கனிதான் இப்ப நீயும் நானும் தனிதான்
ஆண்: ஏம்மா வெட்டிக் கதைதான் அட எதுக்கு இந்த வழிதான்
பெண்: இஷ்டப் பட்டு நெருங்க இந்த மனம் கெறங்க எட்டு வெச்சு வந்ததையா ஒம் மடியில் உறங்க
ஆண்: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெண்: ஹா
ஆண்: இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும் தானே
பெண்: பரவாயில்லை
ஆண்: உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே
பெண்: ஹ்க்கும்
ஆண்: அட ஊடல் என்ன கூடல் என்ன மானே
பெண்: ஹஹஹா
பெண்: சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா
ஆண்: ஹா
பெண்: என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
ஆண்:அய்யோ
பெண்: வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆண்: அய்யயோ எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெண்: தனியாக நான் படுத்தா தொந்தரவு பண்ணுதையா ஒன் நெனப்பு என நீங்க ஆதரிச்சா விட்டு விட்டு ஓடுமையா என் தவிப்பு
ஆண்: அறியாத சின்னப் பொண்ணு அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா புரியாத மோகத்துல புத்தி தடுமாறி விடக் கூடுமம்மா
பெண்: நீ தான் என் மாப்பிள்ளை ஏந்து என்ன தோளுல
ஆண்: சொன்னா நீயும் கேட்க்கல இப்ப சூடு வெப்பேன் நாக்குல
பெண்: மல்லியப் பூ மணக்க உள்ள கதை இனிக்க மத்த கதை என்னத்துக்கு வித்தைகள படிங்க
பெண்: சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆண்: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெண்: ஹா
ஆண்: இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும் தானே
பெண்: .....

Female: Sokku podi vechirukken maamaa Enna sokka vechu etti nikkalaamaa Vekkathukku velai illa maamaa Naan vendiyadha kettu putten aamaa
Female: Haei sokku podi vechirukken maamaa Enna sokka vechu etti nikkalaamaa Vekkathukku velai illa maamaa Naan vendiyadha kettu putten aamaa
Male: Etti konjam thalli nillu maanae Illa ekkachakkam aagi pogum thaanae UIladhellaam solli putten naanae Ada oodal enna koodal enna maanae
Female: Haei sokku podi vechirukken Maamo aaa.aa
Female: Nee thaanae nenjathula Nesathaiyum paasathaiyum Yethi vecha Poo pola pen manasa Pollaadha aasaiyila maathi vecha
Male: Pen pilla naanam vittaa Kanni thamizh naattukkadhu Aagaadhammaa Kan moodi aasa vechaa Kaala manam kaavala thaan Thaandaadhammaa
Female: Thaanaa kaninja kani thaan Ippa neeyum naanum thani thaan
Male: Yenmaa vetti kadha thaan Ada edhukku indha vazhi thaan
Female: Ishta pattu nerunga Indha manam keranga Ettu vechu vandhadhaiyaa Om madiyil uranga
Male: Etti konjam thalli nillu maanae
Female: Haan
Male: Illa ekkachakkam aagi pogum thaanae
Female: Paravaalla
Male: UIladhellaam solli putten naanae
Female: Hakaan
Male: Ada oodal enna koodal enna maanae
Female: Hahaha
Female: Sokku podi vechirukken maamaa
Male: Haan
Female: Enna sokka vechu etti nikkalaamaa
Male: Haiyo
Female: Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa
Male: Aiyaiya
Etti konjam thalli nillu maanae. ae..ae..
Female: Thaniyaaga naan paduthaa Thondharavu pannudhaiyaa On nenappu Ena neenga aadharichaa Vittu vittu odumaiyaa en thavippu
Male: Ariyaadha chinna ponnu Acham konjam naanam Konjam venumammaa Puriyaadha mogathula Buthi thadumaari vida Koodumammaa
Female: Nee thaan en maappilla Yendhu enna tholula
Male: Sonnaa neeyum kekkalaa Ippa soodu veppen naakkula
Female: Malliya poo manakka Ulla kadha inikka Matha kadha ennathukku Vithaigala padinga
Female: Sokku podi vechirukken maamaa
Enna sokka vechu etti nikkalaamaa
Male: Hmm.
Female: Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa
Male: Etti konjam thalli nillu maanae
Illa ekkachakkam aagi pogum thaanae
Female: Pottumae
Male: UIladhellaam solli putten naanae
Female: Hahahaha
Male: Ada oodal enna koodal enna maanae
Female: Haei sokku podi vechirukkaen Maamaa. aa.aa. haei
azhagai nirkum yaar ivargal lyrics
only tamil music no lyrics
tamil bhajan songs lyrics pdf
lollipop lollipop tamil song lyrics
ka pae ranasingam lyrics
neeye oli lyrics sarpatta
sarpatta parambarai dialogue lyrics
amarkalam padal
google google panni parthen song lyrics in tamil
i songs lyrics in tamil
karaoke with lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
unnai ondru ketpen karaoke
cuckoo cuckoo dhee lyrics
kutty pattas tamil movie download
valayapatti song lyrics
hanuman chalisa in tamil and english pdf
thenpandi seemayile karaoke
tamil to english song translation
tamil christian songs lyrics with chords free download