Thenmadurai Seemaiyile Song Lyrics

Thangamana Raasa cover
Movie: Thangamana Raasa (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் எப்போ சொல்லம்மா என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா

பெண்: தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என் பொன்னம்மா சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

பெண்: நான் என்ன சொல்ல வார்த்தை ஏதும் சிக்கவில்ல நல்ல தையில் வெள்ளிக் காலை நாங்க மாத்தப் போறோம் மாலை

பெண்: மால மயக்கத்துல மாமன் வீட்டுல வேலை நான் பார்த்து போவேன் ரூமுல
குழு: ஆஹா
பெண்: பால நான் கொடுத்தா மாமன் வாங்கல பார்த்த பார்வையில எதுவும் தோணல
குழு: ஹா

பெண்: என்னோட மேனியத்தான் பொன்னாக அரவணைப்பான் சொன்னா சூறாவளி வேகம்தான்

பெண்: கண் மூடி இருக்க வைப்பான் உள்ளூர சிரிக்க வைப்பான் கண்ணன் சரசத்துல ராஜன்தான்

பெண்: சொக்குது நின்னு பொண்ணுன்னு போடுது ஒரு கோலம்தான் நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன் இனி மேல சொல்ல மாட்டேன்

குழு: ஆஅ..ஆஅ...ஆஆஆ... ஆஅ..ஆஅ...ஆஆஆ...ஹா...

பெண்: காலை நேரத்துல வைகை ஆத்துல நான்தான் நீராட யாரும் பாக்கல
குழு: ஹா
பெண்: மஞ்சக் கெழங்கெடுத்து அரைச்சேன் கல்லுல எடுத்து நான் பூச என்னால் முடியல
குழு: ஹா

பெண்: ஆளரவம் கேட்டதம்மா அல்லி முகம் வேர்த்ததம்மா வந்த ஆளு அது யாரம்மா சந்திரனப் போல வந்து இந்திரனப் போல அங்கே வந்தான் மாமன் அவன் தானம்மா

பெண்: தொட்டு எடுத்து அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா அட ரெண்டு பேரும் சிரிச்சோம் அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்

Chorus: Then madhura seemaiyila Meenaatchi kovilila Then madhura seemaiyila Meenaatchi kovilila Kalyaanam eppo sollamma En kannammaa sollamma Yendi vetkamaa

Female: Then madhura seemaiyila Meenaatchi kovilila Kalyaanam panni kolluvom En ponnammaa Sollaama alli kolluvom

Female: Naan enna solla Vaartha yedhum sikkavilla Nalla thaiyil velli kaala Naanga maatha porom maala

Female: Maala mayakkathula Maaman veettula Vela naan paathu poven roomula
Chorus: Aahaa

Female: Paala nan koduthaa Maaman vaangala Paatha paarvaiyila Edhuvum thonala
Chorus: Haa

Female: Ennoda maeniya thaan Ponnaaga aravanaippaan Sonnaa sooraavali vegam thaan Kan moodi irukka veppaan Ulloora sirikka veppaan Pannum sarasathula raajan thaan

Female: Sokkudhu ninnu ponnunnu Podudhu oru kolam thaan Naan enni enni paarthen Ini mela solla maatten

Female: Then madhura seemaiyila Meenaatchi kovilila Kalyaanam panni kolluvom En ponnammaa Sollaama alli kolluvom

Chorus: Haa..aaa.aa.. Haaa..aaa.aaa.. Haaa.aaa.aaa.aaa.aaa...

Female: Kaala nerathula Vaigai aathula Naan thaan neeraada Yaarum paakkala
Chorus: Haahaan

Female: Manja kezhangeduthu Arachen kallula Eduthu naan poosa Ennaal mudiyala
Chorus: Haan

Female: Aal aravam kettadhammaa Alli mugam verthadhammaa Vandha aalu adhu yaarammaa Chandhirana pola vandhu Indhirana pola angae Vandhaan maaman Avan thaanammaa

Female: Thottu eduthu angangae Muthira vechaan paarammaa Ada rendu perum sirichom Appuram onnaa serndhu kulichom

Chorus: Then madhura seemaiyila Meenaatchi kovilila Kalyaanam eppo sollamma En kannammaa sollamma Yendi vetkamaa

Female: Naan enna solla Vaartha yedhum sikkavilla Nalla thaiyil velli kaala Naanga maatha porom maala

Female: Then madhura seemaiyila Meenaatchi kovilila Kalyaanam panni kolluvom En ponnammaa Sollaama alli kolluvom

Other Songs From Thangamana Raasa (1989)

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • indru netru naalai song lyrics

  • ilaya nila karaoke download

  • youtube tamil karaoke songs with lyrics

  • yaar azhaippadhu song download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamilpaa master

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • asku maaro lyrics

  • enna maranthen

  • meherezyla meaning

  • vathikuchi pathikadhuda

  • naan unarvodu

  • tamil christian songs lyrics pdf

Recommended Music Directors