Bakkirisami Pokkirisami Song Lyrics

Thangamani Rangamani cover
Movie: Thangamani Rangamani (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: டக்கு முக்கு டிக்கு தாளம் போடு டக்கு முக்கு டிக்கு தாளம். டக்கு முக்கு டிக்கு தாளம் போடு டக்கு முக்கு டிக்கு தாளம்.

ஆண்: ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு தெனாலிராமன் தேசிங்கு ராஜன் ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

ஆண்: பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு

குழு: ஓ...ஓஒ..ஓ..ஓஹோ ஓ...ஓஒ..ஓ..ஓஹோ

ஆண்: பெரியசாமி அண்ணாச்சி பேட்டை எல்லாம் என் கட்சி நான் ஓட்டு போடாம நடக்காது அரசாட்சி எந்த கட்சி என் கட்சி எதுக்கு கண்ணே ஆராய்ச்சி தேர்தல் இங்கே வந்தாக்கா ஜெயிக்கிறது என் கட்சி

குழு: டக்கு முக்கு டிக்கு தாளம் போடு டக்கு முக்கு டிக்கு தாளம் டக்கு முக்கு டிக்கு தாளம் போடு டக்கு முக்கு டிக்கு தாளம்

ஆண்: அடடட்டா பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு தெனாலிராமன் தேசிங்கு ராஜன் ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா

ஆண்: பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு...

குழு: ஓ...ஓஒ..ஓ..ஓஹோ ஓ...ஓஒ..ஓ..ஓஹோ

ஆண்: பேட்டையிலே புளியமரம் பெருமாளு வச்ச மரம் தண்ணி யாரும் ஊத்தலன்னு தானாக வளர்ந்த மரம் கவலையில்லா மரங்களுக்கு தல மேலே பழம் இருக்கு கவலைப்பட்ட மனுஷனுக்கோ தல மேலே கடன் இருக்கு

குழு: டக்கு முக்கு டிக்கு தாளம் போடு டக்கு முக்கு டிக்கு தாளம்
ஆண்: ஹூ ஹூ ஹூ

ஆண்: ஹேய் பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு தெனாலிராமன் தேசிங்கு ராஜன் ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா அட ஒண்ணாக சேர்ந்தா நான்தான்டா..

குழு: பக்கிரிசாமி போக்கிரிசாமி பங்குனி மாசம் வந்தாச்சு தண்ணியடிக்க பீடி குடிக்க வாங்கின காசு என்னாச்சு..

Chorus: Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam

Male: Haei bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu Thenaaliraman dhesingu raajan Onnaaga saernthaa naanthaandaa Ada onnaaga saernthaa naanthaandaa

Male: Haei bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu

Chorus: Oo..ooo..oo..oho.. Oo..ooo..oo..oho..

Male: Periyasaami annaachchi Pettai ellaam en katchi Naan vote-tu podaama nadakkaathu arasaatchi Entha katchi en katchi Edhukku kannae aaraaichchi Therthal ingae vanthaakka Jeyikkirthu en katchi

Chorus: Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam

Male: Adadatdaa bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu Thenaaliraman dhesingu raajan Onnaaga saernthaa naanthaandaa Ada onnaaga saernthaa naanthaandaa

Male: Haei bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu

Chorus: Oo..ooo..oo..oho.. Oo..ooo..oo..oho..

Male: Pettaiyilae puliyamaram Perumaalu vachcha maram Thanni yaarum ooththalannu Thaanaaga valarntha maram Kavalaiyillaa marangalukku Thala maelae pazham irukku Kavalai patta manushanukko Thala maelae kadan irukku

Chorus: Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam
Male: Hoo hoo hoo
Chorus: Dakku mukku dikku thaalam podu Dakku mukku dikku thaalam

Male: Haei bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu Thenaaliraman dhesingu raajan Onnaaga saernthaa naanthaandaa Ada onnaaga saernthaa naanthaandaa

Chorus: Bakkirisaami pokkirisaami Panguni maasam vanthaachchu Thanniyadikka beedi kudikka Vaangina kaasu ennaachchu..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • one side love song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • azhagu song lyrics

  • maara song tamil lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • amma song tamil lyrics

  • alli pookalaye song download

  • google google vijay song lyrics

  • youtube tamil line

  • en kadhal solla lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • vijay and padalgal

  • sarpatta parambarai song lyrics tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil song lyrics in english translation

  • lyrics of new songs tamil

  • kutty story song lyrics