Added Date: Feb 11, 2022
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஏ..குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா..ஏ ஹே...
ஆண்: கடைவீதி வந்தாலே என்னெதிரில் நீயிருக்க கண்ணு ரெண்டும் உனைத்தானே தேடும் கையாலே உனைத் தொட்டு ஆசை தீரவே புரட்டி பார்த்தாலே புது இன்பம் ஊறும்
ஆண்: கன்னி மாங்கனி என் காதல் தேவி நீ என்னைப் பாரம்மா என் இதய மோகினி இந்த நாடெல்லாம் நீ சுத்த நானுன்னை சுத்தி வரேன் வாம்மா
ஆண்: இந்த காளை முகம் பாரம்மா வாழ்வில் என் ராணி நீதானம்மா
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹே குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா.வாரா.
ஆண்: உன் பார்வை பட்டாலே ஒளியாகும் என் வீடு உருவாகும் புது ராஜயோகம் நீ வந்தால் எல்லாமே நிலை மாறும் நெனச்சபடி நெஞ்சோடு சுகம் வந்து சேரும்
ஆண்: கருணை வடிவமே கொஞ்சம் கடைக்கண் பாரம்மா கனவு தெய்வமே என் கவலை தீரம்மா நீ அணைச்சா நான் சிரிப்பேனே ஆகாயத்தில் மிதப்பேனே
ஆண்: வா வா ஸ்ரீ லட்சுமி ஜெயலட்சுமி வந்தா நல்லக் காலம் பாக்யலட்சுமி
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹோய்.குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ஆண்: ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா.ஹாய் ஹாய்

Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli

Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa...yae hae..
Male: Kadai veedhi vanthaalae ennethiril neeyirukka Kannu rendum unaiththaanae thedum Kaiyaalae unai thottu aasai theeravae puratti Paarththaalae pudhu inbam oorum
Male: Kanni maanani en kadhal devi nee Ennai parammaa en idhaya mohini Intha naadellaam nee suththa Naanunnai suththi varen vammaa
Male: Intha kaalai mugam paarammaa Vaazhvil en raani needhaanammaa
Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli
Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa...vaaraa.
Male: Un paarvai pattaalae oliyaagum en veedu Uruvaagum pudhu rajayogam Nee vanthaal ellaamae nilai maarum nenachchapadi Nenjodu sugam vanthu serum
Male: Karunai vadivamae Konjam kadaikkan parammaa Kanavu dheivamae en kavalai theerammaa Nee anaichchaa naan sirippaenae Aagaayaththil midhappaenae
Male: Vaa vaa sri lakshmi jeyalakshmi Vanthaa nalla kaalam bakyalakshmi
Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa Hoi..kunnakkudi santhaiyilae Kotti vechcha kundumalli
Male: Rayila pola joraa Ponnu mayila pola vaaraa...haai haai
aagasam soorarai pottru lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil song in lyrics
tamil lyrics video download
jai sulthan
thenpandi seemayile karaoke
devane naan umathandaiyil lyrics
kuruthi aattam song lyrics
christian songs tamil lyrics free download
thevaram lyrics in tamil with meaning
kutty pattas full movie tamil
kanthasastikavasam lyrics
mappillai songs lyrics
eeswaran song
unnai ondru ketpen karaoke
sarpatta parambarai songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil happy birthday song lyrics
azhage azhage saivam karaoke
raja raja cholan song lyrics tamil