Thangamani Rangamani Kadhai Song Lyrics

Thangamani Rangamani cover
Movie: Thangamani Rangamani (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Karaikudi Venkatesh
Singers: Shankar Ganesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

குழு: தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

ஆண்: கிழவனுக்கும் சபலம் வரும் சகஜந்தானுங்க
குழு: ஆமா சகஜந்தானுங்க
ஆண்: அட கிறுக்கு புடிச்ச மனசு எல்லாம் தெளிய வேணுங்க
குழு: ஆமாம் தெளிய வேணுங்க

ஆண்: நாலு பேரு வாழ்க்கையிலே நடப்பது தாங்க
குழு: ஆமா நடப்பது தாங்க
ஆண்: அட காலம் தானே இதுக்கு எல்லாம் காரணம் போங்க
குழு: ஆமாம் காரணம் போங்க

குழு: ஆ தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

ஆண்: தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

ஆண்: தலை நரைச்சும் சைட் அடிக்க ஆசை வருதுங்க
குழு: ஆமாம் ஆசை வருதுங்க
ஆண்: அட நிலை மறந்து வயசு கூட மறந்து போகுங்க
குழு: ஆமாம் மறந்து போகுங்க

ஆண்: நாகரீகம் மனசளவில் இருக்க வேணுங்க
குழு: ஆமாம் இருக்க வேணுங்க
ஆண்: அட நல்லதையும் கெட்டதையும் நெனைக்க வேணுங்க
குழு: ஆமாம் நெனக்க வேணுங்க

குழு: அடடடா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

ஆண்: ஆங்.தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க

குழு: ஹாஹ் தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க. ஹா தங்கமணி ரங்கமணி கதையைப் பாருங்க நீங்க தன்ன மறந்து வாய்விட்டு நல்லா சிரிங்க...

Male: Aa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Chorus: Thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Male: Kizhvanukkum sabalam varum sagajanthaanunga
Chorus: Aama sagajanthaanunga
Male: Ada kirukku pudichcha manasu ellaam theliya venunga
Chorus: Aamaam theliya venunga

Male: Naalu peru vaazhkkaiyilae nadappathu thaanga
Chorus: Aama nadappathu thaanga
Male: Ada kaalamthaanae idhukku ellaam kaaranam ponga
Chorus: Aamaam kaaranam ponga

Chorus: Aa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Male: Thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Male: Thalai naraichchum sight adikka aasai varuthunga
Chorus: Aamaam aasai varuthunga
Male: Ada nilai maranthu vayasu kooda maranthu pogunga
Chorus: Aamaam maranthu pogunga

Male: Naagareegam manasalavil irukka venunga
Chorus: Aamaam irukka venunga
Male: Ada Nallathaiyum kettathaiyum nenaikka venunga
Chorus: Aamaam nenaikka venunga

Chorus: Adadadaa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Male: Aang thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa

Chorus: Haah thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa Haa thangamani rangamani kadhaiyai paarunga Neenga thanna maranthu vaaivittu nallaa siringa...

Other Songs From Thangamani Rangamani (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • vathikuchi pathikadhuda

  • jimikki kammal lyrics tamil

  • tamil song writing

  • kangal neeye karaoke download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • vaathi coming song lyrics

  • tamil christian songs lyrics free download

  • siragugal lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil worship songs lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • master lyrics in tamil

  • tamil song lyrics download

  • kutty pattas full movie in tamil download

  • malargale malargale song

  • tamil song meaning

  • tamil song search by lyrics

  • kannalane song lyrics in tamil