Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா
ஆண்: காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை
ஆண்: வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா..
பெண்: {ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன் பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா} (2)
பெண்: கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான் உறவாட வரும் அல்லவா...ஆஅ... ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ ஒரு கோடி சுகமல்லவா..ஆஆ.
பெண்: ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா
பெண்: வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா
பெண்: காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை
பெண்: வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா.
ஆண்: {ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா} (2)
ஆண்: உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி
ஆண்: ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா
ஆண்: வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

Male: Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa
Male: Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai
Male: Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa
Female: {Aappam naan vellai aappam naan Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa Moppam yaen innum moppam yaen Pasi yaeppam teerum naalthaanaiyaa} (2)
Female: Karuvaattu kozhampodu kal dosaithaan Uravaada varum allavaa..aaa.. Oru vaatti unai theenda ammaadiyo Oru kodi sugamallavaa.aaa...
Female: Aappam naan vellai aappam naan Pakkam vaaiyyaa paayaa needhaanaiyaa
Female: Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai
Female: Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa.
Male: {Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa Atta pola ottikkanum thaanaa Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa Thottu thaali kattikanum nekkaa} (2)
Male: Unnodu pinnodu vanthaen naanadi Pondatti rendaachchu unnaalthaanadi
Male: Eenaa moonaa kaanaa naanum neeyum aanaa Atta pola ottikkanum thaanaa Eeenaa meenaa teekkaa naanum neeyum sokkaa Thottu thaali kattikanum nekkaa
Male: Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa
Male: Kaatrum poovum konjum anthi velai Naanum neeyum santhippomaa naalai
Male: Vaa vaa nee vaa nilaa Naam povom kadhal ulaa..
sivapuranam lyrics
konjum mainakkale karaoke
malaigal vilagi ponalum karaoke
master tamil lyrics
happy birthday song in tamil lyrics download
national anthem lyrics in tamil
ka pae ranasingam lyrics
jimikki kammal lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
lyrics download tamil
ennavale adi ennavale karaoke
mahishasura mardini lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
tamil christian songs lyrics pdf
tamil song meaning
lyrics with song in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil songs lyrics download for mobile
3 song lyrics in tamil
en kadhal solla lyrics