Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

ஆண்: சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா...

ஆண்: கன்னங்கறுப்பு சேலை அடி செக்க செவப்பு ரவிக்கை கண்ணே நீயும்தான்டி நம்ம கட்சியிலே இருக்கே
ஆண்: கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன் காலமெல்லாம் ஒண்ணாக வா கொக்கரிக்கும் சேவலைத்தான் சூப்பு வச்சுக் கொண்டாரவா
ஆண்: ஆத்தா கிட்டப் பாத்தா இவ அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா.

ஆண்: நாத்த புடிங்கி நட்டு என்னை பாத்து சிரிக்கும் சிட்டு கன்னம் சுறா புட்டு ரெண்டு கண்ணும் ரவாலட்டு
ஆண்: பேச்சி முத்து பேத்தி இவ பங்குனியில் ஆளானவ மொத்தத்திலே பார்க்கையிலே அத்தனைக்கும் தோதானவ
ஆண்: லேசா இந்த ரோசா நான் ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா.

ஆண்: ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே..

Male: Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae

Male: Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa.

Male: Kannang karuppu selai Adi sekka sevappu ravikkai Kannae neeyumthaandi Namma katchiyilae irukkae
Male: Kettathellaam vaangi thaaraen Kaalamellaam onnaaga vaa Kokkarikkum sevalaiththaan Souppu vachchu kondaaravaa
Male: Aaththa kitta paaththaa Iva alukki kulukki thalikki kittu poraa.
Male: Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae
Male: Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa.
Male: Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae
Male: Naaththa pudingi nattu Ennai paaththu sirikkum chittu Kannam suraa puttu Rendu kannum ravaalattu
Male: Pechchi muththu peththi iva Panguniyil aalaanava Moththathilae paarkaiyilae Aththanaikkum thothaanava
Male: Lesaa intha rosaa naan Orasa orasa odhungikittu poraa
Male: Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae
Male: Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa.
Male: Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae..
tamil christian songs lyrics free download
asuran mp3 songs download tamil lyrics
spb songs karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
kannalane song lyrics in tamil
aalapol velapol karaoke
master movie lyrics in tamil
master lyrics tamil
old tamil christian songs lyrics
7m arivu song lyrics
3 movie tamil songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
malargale song lyrics
minnale karaoke
bujji song tamil
thamirabarani song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
pongal songs in tamil lyrics
tamil lyrics
teddy en iniya thanimaye