Added Date: Feb 11, 2022
குழு: காதல் இளவரசன் கமலஹாசனின் கண்ணிறைந்த பொன்னிறம் ஸ்டைலு மாமன்னன் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும்
குழு: கொங்குநாட்டு தங்கம் அந்த சத்யராஜின் கம்பீரம் கூடல் நகர் விஜயகாந்த் கொண்டு வந்த செந்தமிழும் பிரியமுடன் பிரபு கார்த்திக் அனைவருமே இணைந்திருக்கும் மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே மங்கையரை மயக்க வந்த மண்ணளந்த மன்மதனே
பெண்: மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு இந்த மாமன் சமைஞ்சு நாளாச்சுது இது ஏன்டி பொறந்து ஆளாச்சுது
பெண்: மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு
குழு: ..........
பெண்: வாடக் காத்தோட அந்தியிலே கலந்து வாலப் பருவத்த கிள்ளுங்கடி மீச மச்சான முந்தியிலே முடிஞ்சு ஆசை கதையெல்லாம் சொல்லுங்கடி
பெண்: வெளஞ்சாலும் முத்தலில்ல வெவரம்தான் பத்தலையே கண்ணாலே பத்த வச்சும் காதல் தீயும் பத்தலையே
பெண்: கம்பரசம் படிங்கடி கண்ணி வச்சு புடிங்கடி புத்தி சொல்லி குடுங்கடி சுத்தி கும்மியடிங்கடி
பெண்: மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு.
குழு: ..........
பெண்: ஆணாப் பொறந்தாக்கா பொண்ணுங்கள பாக்கணும் தேவை என்னான்னு நீ கேக்கணும் காதல் கொண்டாடி கல்யாணத்த பண்ணனும் காமன் கலையோடு விளையாடணும்
பெண்: பாலோடு பழமும் கொண்டு வருவாளே வாழத்தண்டு ராவோடு ராவாகத்தான் ராசாவின் பூசை உண்டு குவா குவா குழந்தையும் ஹவா ஹவா பாடணும் காலம்போற போக்கிலே நாமும் சேர்ந்து போகணும்
பெண்: மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு. இந்த மாமன் சமைஞ்சு நாளாச்சுது இது ஏன்டி பொறந்து ஆளாச்சுது
பெண்: மாமாமா மாமா மாமா மாந்தோப்புல காத்திருக்கேன் வா மாமா வயசுப் பொண்ணு உனக்குத்தானே பூத்திருக்கு..

Chorus: Kadhal ilavarasan kamalahasanin Kanniraintha ponniram Styil-u maamannan rajinikanthin Surusuruppum viruviruppum
Chorus: Kongunaattu thangam antha sathyarajin kambeeram Koodal nagar vijayakanth kondu vantha senthamizhum Piriyamudan pirabu karthick Anaivarumae inainthirukkum Mangaiyarai mayakka vantha mannalantha manmathanae Mangaiyarai mayakka vantha mannalantha manmathanae
Female: Mamama mama mamaa Maanthoppula kaaththirukken Vaa mama vayasu ponnu Unakkuththaanae pooththirukku Intha maman samanju naalaachchuthu Idhu yendi poranthu aallaachchuthu
Female: Mamama mama mamaa Maanthoppula kaaththirukken Vaa mama vayasu ponnu Unakkuththaanae pooththirukku
Chorus: ......
Female: Vaada kaaththoda anthiyilae kalanthu Vaala paruvaththa killungadi Meesa machchaana munthiyilae mudinju Aasai kadhaiyellaam sollungadi
Female: Valainjaalum muththalilla Vevaramthaan paththalaiyae Kannaale paththa vachchum Kadhal theeyum paththalaiyae
Female: Kambarasam padingadi Kanni vachchu pudingadi Puththi solli kudungadi Suththi kummiyadigadi
Female: Mamama mama mamaa Maanthoppula kaaththirukken Vaa mama vayasu ponnu Unakkuththaanae pooththirukku
Chorus: ......
Female: Aanaa poranthaakkaa Ponnugala paakkanum Thevai ennaanu nee kekkanum Kadhal kondaadi kalyaanaththa pannanum Kaman kalaiyodu vilaiyaadanum
Female: Paalodu pazhamum kondu Varuvaalae vaazhththandu Raavodu raavaagaththaan Rasavin poosai undu Kuvaa kuvaa kuzhanthaiyum Hawa hawaa paadanum Kaalam pora pokkilae Naamum saernthu poganum
Female: Mamama mama mamaa Maanthoppula kaaththirukken Vaa mama vayasu ponnu Unakkuththaanae pooththirukku Intha maman samanju naalaachchuthu Idhu yendi poranthu aallaachchuthu
Female: Mamama mama mamaa Maanthoppula kaaththirukken Vaa mama vayasu ponnu Unakkuththaanae pooththirukku
movie songs lyrics in tamil
hello kannadasan padal
tamil songs with lyrics free download
tamilpaa master
lyrics with song in tamil
raja raja cholan song karaoke
old tamil songs lyrics in english
tamil duet karaoke songs with lyrics
pongal songs in tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kadhal album song lyrics in tamil
master song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kai veesum
megam karukuthu lyrics
paatu paadava
sivapuranam lyrics
kutty story in tamil lyrics
soorarai pottru movie lyrics