Added Date: Feb 11, 2022
ஆண்: ஒன் டூ த்ரி ஒன் டூ த்ரி
ஆண்: என் காதலி யார் சொல்லவா இசையென்னும் பெண்ணல்லவா ராக தாளங்களில் நல்ல பாவங்களில் நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ.
ஆண்: என் நாயகி நான் சொல்லவா நடமாடும் சிலையல்லவா நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில் நான் கொண்டாடும் கலையல்லவா ஆ.
ஆண்: இள நெஞ்சம் கைத் தாளம் போடும் நரை முடி கொண்ட தலை கூட ஆடும்
ஆண்: மை சாங் வில் புரோவோக் த ஃபீலிங்ஸ் ஆஃப் த ஃபோக்ஸ்
ஆண்: ய்யா தட்ஸ் ட்ரூ ஹஹ்ஹா. பதினாறும் நிறையாத பேதை
ஆண்: இங்கு மனமிருந்தால் வர வேண்டும் நான் ஆடும் மேடை
ஆண்: பக்க துணையிருந்தால் பெருகாதோ ஆனந்த ஓடை
இருவர்: பெருகாதோ ஆனந்த ஓடை
ஆண்: ஹாய் பேபி கம் டு த ஸ்டேஜ்
பெண்: மீ.
ஆண்: ஹா ஹா தட்ஸ் குட் கம் ஆன் டோன்ட் ஹெஸிடேட் வை டோன்ட் யூ டான்ஸ் வித் மீ
ஆண்: இனம் என்றும் மொழி என்றும் பேதம் என்றும் இல்லாத கலை தானே கீதம்
ஆண்: மீயூசிக் ஹாஸ் காட் நோ லாங்வேஜ்
ஆண்: நோ கேஸ்ட்
ஆண்: ஹஹா நோ க்ரீட்
பெண்: சுயர் சுயர்
ஆண்: தென் ஃபர்கெட் யுவர் ஏஜ் மம்மி
ஆண்: ரஷ் டு த ஸ்டேஜ்
ஆண்: வர வேண்டும் வயதான மாது
ஆண்: அன்று இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது
ஆண்: இன்று முதுமையிலே பழங்கால நினவோடு ஆடு
இருவர்: பழங்கால நினவோடு ஆடு

Male: One two three one two three
Male: En kaadhali yaar sollavaa Isaiyennum pennallavaa Raaga thaalangalil nalla baavangalil Naan kondaadum kannallavaa aa.
Male: En naayagi naan sollavaa Nadamaadum silaiyallavaa Neela nayanangalil konjum nalinangalil Naan kondaadum kalaiyallavaa aa.
Male: Ila nenjam kai thaalam podum Narai mudi konda thalai kooda aadu
Male: My song will provogue the Feelings of the folks
Male: Yaa thats true hahhaa. Padhinaarum niraiyaadha paedhai
Male: Ingu manamirundhaal Vara vaendum naan aadum maedai
Male: Pakka thunai irundhaal Perugaadho aanandha odai
Both: Perugaadho aanandha odai
Male: Hai baby come to the stage
Female: Me.
Male: Haa haa thats good Come on dont hesitate Why dont you dance with me
Male: Inam endrum mozhi endrum baedham Endrum illaadha kalai thaanae geetham
Male: Music has got no language
Male: No cast
Male: Hahaa no creed
Female: Sure sure
Male: Then forget your age mummy
Male: Rush to the stage
Male: Vara vaendum vayadhaana maadhu
Male: Andru ilamaiyilae Aadaadha aattangal yaedhu
Male: Indru mudhumaiyilae Pazhangaala ninaivodu aadu
Both: Pazhangaala ninaivodu aadu
Male: En kaadhali yaar sollavaa Isaiyennum pennallavaa Raaga thaalangalil nalla baavangalil Naan kondaadum kannallavaa aa.
Male: En naayagi naan sollavaa Nadamaadum silaiyallavaa Neela nayanangalil konjum nalinangalil Naan kondaadum kalaiyallavaa aa.
kadhali song lyrics
maravamal nenaitheeriya lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil music without lyrics
master vijay ringtone lyrics
tamil2lyrics
kadhal song lyrics
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female
karaoke songs tamil lyrics
karaoke lyrics tamil songs
oru yaagam
uyire uyire song lyrics
happy birthday lyrics in tamil
tamil song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oh azhage maara song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke songs with lyrics for male singers
ganpati bappa morya lyrics in tamil