Aasai Peraasai Song Lyrics

Thani Oruvan cover
Movie: Thani Oruvan (2015)
Music: Hiphop Tamizha
Lyricists: Mohan Raja
Singers: Jayam Ravi

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெய்க்குறது பேராசைதான் எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல பேராசை

ஆண்: இருட்ட விரட்டுறதுக்கு சூரியன் தேவ இல்ல ஒரே ஒரு தீக்குச்சி போதும்

ஆண்: மும்பை தாஜ் அட்டாக் பண்ணும்போது அஜ்மல் கசாப்கு வயசு 18 டெல்லி ரேப் கேஸ்ல இன்வால்வ் ஆனவனுக்கு வயசு 17 இன்னைக்கு சிட்டில இருக்குற கூலிப்படை மொள்ள மாரி கேப்மாரி அத்தன பேருக்கும் வயசு 18 19

ஆண்: கெட்டவன் தப்ப செய்றதுக்கோ தப்ப கத்துக்கிறதுக்கோ வயசு நேரம் காலம் எதையுமே பாக்குறதில்ல

ஆண்: ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது செய்றதுக்கு காலம் நேரம் காரணம்னு எல்லாத்துக்கும் காத்திட்டு இருக்கான் காத்திருந்து காத்திருந்து காலம் கடந்து போய் காட்டுக்குள்ள மறஞ்சு வாழுற போராளியாவோ இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற ஏமாளியாவோ இருந்துட்டு இருக்கான்

ஆண்: எனக்கு போராளிக்கான நோக்கமும் இருக்கு போலீஸ்கான அதிகாரமும் இருக்கு நான் போலீஸ் யூனிபார்ம் போட்ட போராளி மித்ரன் ஐ.பி.எஸ்

ஆண்: ஐ வில் மீட் யூ வெரி வெரி சூன்

Male: Ennaikkum aasaikkum Peraasaikkum nadakkura por la Jeikkurathu peraasaithaan Enakku nallathu seirathula Aasai illa peraasai (Dialogue)

Male: Irutta veraturathukku Suriyan thaeva illa Orae oru theekuchi pothum (Dialogue)

Male: Mumbai taj attack pannumbothu Ajmal kasabkku vayasu 18 Delhi rape case la involve aanavanukku Vayasu 17 Inaikku cityla irukkura koolipadai Mollamari capemaari athanaperukkum Vayasu 18. 19 (Dialogue)

Male: Kettavan thappa seirathukko Thappa kathukkirathukko Vayasu neram kaalam Ethaiyumae paarkurathulla (Dialogue)

Male: Aana nallavan mattum thaan Nallathu seirathukku Kaalam neram kaaranamnu Ellaathukkum kaathittu irukkaan Kaathirunthu kaathirunthu Kaalam kadanthu poi Kaatukulla maranju vaazhura poraliyavo Illa naattukkulla sagichu vaazhura Yemaaliyaavo irunthuttu irukkan (Dialogue)

Male: Enakku poralikkaana Nokkamum irukku Police kaana athigaramum irukku Naan police uniform potta poraali Mithran IPS (Dialogue)

Male: I will meet you very very soon (Dialogue)

Other Songs From Thani Oruvan (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • vathi coming song lyrics

  • na muthukumar lyrics

  • tamil song writing

  • oru yaagam

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mappillai songs lyrics

  • kai veesum

  • kutty pattas full movie in tamil

  • mudhalvan songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • verithanam song lyrics

  • morattu single song lyrics

  • karnan lyrics tamil

  • master vaathi coming lyrics

  • neerparavai padal

  • best tamil song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • tamil lyrics