Mullai Arumbe Song Lyrics

Thanikattu Raja cover
Movie: Thanikattu Raja (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு

ஆண்: நீ தான் எந்தன் ராணி இனி நான் தான் உந்தன் ராஜா வா அருகிலே

பெண்: அடடடா அன்பு துணையே மெல்ல திரும்பு என்ன குறும்பு

பெண்: நீ தான் எந்தன் ராஜா இனி நான் தான் உந்தன் ராணி வா அருகிலே

ஆண்: அடடடா
பெண்: அன்பு துணையே மெல்ல திரும்பு என்ன குறும்பு

ஆண்: பார்வையின் ஜாடையில் ஓவியம் பார்க்கிறேன் பார்த்ததும் ஆசையின் போதையில் சாய்கிறேன்

பெண்: பாராத சுகம் நூறாகும் பார்த்தாலும் அது தேனாகும்

ஆண்: தோளில் ஆடி உல்லாசம் பாடி எந்தன் மார்பில் சேர்ந்து சந்தோசம் தேடு

பெண்: அன்பின் உறவில் காதல் வளரும்

ஆண்: முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு

ஆண்: அடடடா முல்லை அரும்பே மெல்ல திரும்பு என்ன குறும்பு

பெண்: வாலிபம் வந்தது ஏக்கமும் வந்தது நான் உன்னை கண்டதும் மோகமும் சேர்ந்தது

ஆண்: தானாக அது தீராது சேராமல் அது போகாது

பெண்: யோகம் சேரும் கொண்டாட்டம் காணும் ஒரு வேகம் தோன்றி சந்தோசம் கூடும்

ஆண்: சொந்தம் மலரும் காதல் வளரும்

Male: Mullai arumbae Mella thirumbu Enna kurumbu Mullai arumbae Mella thirumbu Enna kurumbu

Male: Nee dhaan endhan raani Ini naan dhaan undhan raajaa Vaa arugilae

Female: Adadadaa Anbu thunaiyae Mella thirumbu Enna kurumbu

Female: Nee dhaan endhan raajaa Ini naan dhaan undhan raani Vaa arugilae

Male: Adadadaa
Female: Anbu thunaiyae Mella thirumbu Enna kurumbu

Male: Paarvaiyin jaadaiyil Oviyam paarkkiren Paarththadhum aasaiyin Bodhaiyil saaigiren

Female: Paaraadha sugam nooraagum Paarththaalum adhu thaenaagum

Male: Tholil Aadi ullaasam paadi Endhan maarbil serndhu Sandhosham thedu

Female: Anbin uravil Kaadhal valarum

Male: Mullai arumbae Mella thirumbu Enna kurumbu

Female: Nee dhaan endhan raajaa Ini naan dhaan undhan raani Vaa arugilae

Male: Adadadaa Mullai arumbae Mella thirumbu Enna kurumbu

Female: Vaalibam vandhadhu Yekkamum vandhadhu Naan unai kandadhum Mogamum serndhadhu

Male: Thaanaaga adhu theeraadhu Seraamal adhu pogaadhu

Female: Yogam Serum kondaattam kaanum Oru vegam Thondri sandhosham koodum

Male: Sondham malarum Kaadhal valarum

Female: Anbu thunaiyae Mella thirumbu Enna kurumbu

Male: Nee dhaan endhan raani Ini naan dhaan undhan raajaa Vaa arugilae

Female: Adadadaa Anbu thunaiyae Mella thirumbu Enna kurumbu

Other Songs From Thanikattu Raja (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • tamil devotional songs lyrics pdf

  • uyire song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • alagiya sirukki ringtone download

  • kanne kalaimane song lyrics

  • karnan lyrics

  • kanakangiren song lyrics

  • best tamil song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • love lyrics tamil

  • mudhalvan songs lyrics

  • anbe anbe tamil lyrics

  • share chat lyrics video tamil

  • master the blaster lyrics in tamil

  • master vaathi raid

  • one side love song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil love feeling songs lyrics download

Recommended Music Directors